தபாலேஷ்வரர் கோவில், கட்டாக்

கட்டாக்கில் இருந்து 27 கிமீ தொலைவி உள்ள இந்த சிவன் கோவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  மகாநதி கரையில் உள்ள இக்கோவில் இயற்கை எழில் சூழ்ந்ததாக உள்ளது. மேலும் இதன் கட்டிடக்கலையும், கல் சிற்பங்களும் காண்போரை வியக்கவைப்பன.

கோவிலின் சுற்றுச்சூழல் அமைதியாக இருப்பதால் இங்கு ஏராளமான பயணிகள் வருடம் முழுவதும் வருகிறார்கள். கார்திக் பூர்ணிமா, பஞ்சுகா விழா ஆகிய நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கட்டாக்கில் இருந்து வாடகை கார்கள் மூலம் இங்கு பயணிக்கலாம்.

Please Wait while comments are loading...