Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தியூ » ஈர்க்கும் இடங்கள்
  • 01தியூ கோட்டை

    போர்த்துகீசிய கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த தியூ கோட்டையானது 1535ம் ஆண்டு மற்றும் 1541ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 1400ம் ஆண்டில் ஒரு அராபிய கவர்னரால் கட்டப்பட்ட கோட்டையின் சிதிலங்களின் மீது இது எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02கோக்லா பீச்

    கோக்லா பீச்

    கோக்லா பீச் எனும் இந்த கடற்கரை தியூ நகரத்திலிருந்து 631 கி.மீ தள்ளி கோக்லா கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மணற்பாங்கான இந்த கடற்கரை தியூ மாவட்டத்தில் உள்ள பெரிய, அமைதியான, ரம்மியமான கடற்கரையாகும்.

    தங்கநிற மணற்பரப்பானது தொடுவான தூரத்தில் அலைகள்...

    + மேலும் படிக்க
  • 03செயிண்ட் பால் சர்ச்

    ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித பால் பெயரில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்களால் தியூ நகரத்தில் கட்டப்பட்ட மூன்று சர்ச்சுகளில் இது ஒன்று மட்டுமே இன்றும் இயங்கி வருகிறது.

    எஞ்சியிருக்கும் கிறிஸ்துவ தலைமுறையினர் சிறிய எண்ணிக்கையில்...

    + மேலும் படிக்க
  • 04ஐ. என். எஸ் குக்ரி மெமோரியல்

    ஐ. என். எஸ் குக்ரி மெமோரியல்

    இந்திய கப்பற்கடையை சேர்ந்த ஐ. என். எஸ் குக்ரி எனும் போர்க்கப்பல் 1971 ம் ஆண்டில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரின் போது டார்பீடோ குண்டுகளால் சேதப்படுத்தப்பட்டுவிட்டது.

    தியூ கடற்கரைப்பகுதியிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் இந்த கப்பல் 18 ஆபிஸர்கள் மற்றும் 176...

    + மேலும் படிக்க
  • 05செயிண்ட் தாமஸ் சர்ச்

    செயிண்ட் தாமஸ் சர்ச் எனும் இந்த பழமையான தேவாலயம் 1598ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டிருக்கிறது. தியூ கோட்டை வளாகத்தின் சுவரை ஒட்டி எழுப்பப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற அமைப்பில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.

    காதிக் பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன்...

    + மேலும் படிக்க
  • 06நகோவா பீச்

    நகோவா பீச்

    புச்சார்வாடா கிராமத்தில் உள்ள நகோவா எனும் மீனவக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருப்பதால் அப்பெயரே இந்த கடற்கரைக்கும் வழங்கப்படுகிறது. தியூ நகரத்திலிருந்து 20 நிமிட நேரப்பயணத்தில் இந்த கடற்கரைக்கு வந்து சேரலாம்.

    அரை வட்ட வடிவில் ஒரு குதிரை லாடம் போன்ற...

    + மேலும் படிக்க
  • 07ஜலந்தர் பீச்

    ஜலந்தர் பீச்

    தியூ நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த ஜலந்தர் பீச் அமைந்திருக்கிறது. புராணிக அசுரனின் பெயரால் இந்த கடற்கரை அழைக்கப்படுகிறது. இந்த அசுரனுக்கான கோயில் ஒன்றும் இந்த கடற்கரையை ஒட்டிய ஒரு குன்றின்மீது அமைந்துள்ளது.

    புராணக்கதைகளின்படி விஷ்ணுக்கடவுளின்...

    + மேலும் படிக்க
  • 08கங்கேஷ்வர் கோயில்

    கங்கேஷ்வர் எனும் பெயர் சிவபெருமானைக்குறிக்கிறது. கங்கை நீர் அவரது சிரசிலிருந்து உற்பத்தியாவதாக ஐதீகம் குறிப்பிடுவதால் கங்கேஷ்வர் எனும் பெயர் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த கங்கேஷ்வர் கோயில் தியூ நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள ஃபதும் எனும் கிராமத்தில்...

    + மேலும் படிக்க
  • 09சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி

    சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி

    தியூ நகரத்திலுள்ள பழமையான சர்ச்சுகளில் ஒன்றான இந்த சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி 1593ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த செயிண்ட் ஃப்ரான்சிஸ் மதகுருவின் நிஜப்பெயர் கியோவானி டி பியட்ரோ டி பெர்னார்டோன் என்பதாகும்.

    இவர் ஒரு கத்தோலிக்க...

    + மேலும் படிக்க
  • 10கடற்சிப்பி அருங்காட்சியகம்

    தியூ விமான நிலைய வளாகத்தின் கிழக்குப்பகுதியில் நகோவா பீச் கடற்கரைக்கு அருகே இந்த கடற்சிப்பி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற மெர்ச்சண்ட் நேவி கேப்டன் ஃபுல்பரி என்பவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இவர் தமது வாழ்நாள் முழுக்க...

    + மேலும் படிக்க
  • 11பனி கொத்தா

    பனி கொத்தா

    ஃபொர்ட்டிம் டோ மார் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த பனி கொத்தா கோட்டையானது அரபிக்கடலில் இணையும் ஒரு ஓடையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.

    கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை கோக்லா கிராமத்திற்கு அருகில் தியூ படகுத்துறையிலிருந்து ஒரு கடல் மைல்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City