பாணியா வனவிலங்கு சரணாலயம் என்பது கிர் தேசிய பூங்காவின் நீட்சியாகும். இந்த சரணாலயத்திற்கு வருகிறவர்கள் தேசிய பூங்காவில் இருந்து சுற்றித் திரியும் சிங்கங்களையும் சிறுத்தை புலிகளையும் காண நேரிடலாம்.
சஞ்சய்-பாணியா என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம், 1989-ஆம் வருடம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கேயும் ஆபத்தான பல வகை வன விலங்குகள் வாழ்கின்றன.
இந்த வழியாக வண்டியில் செல்லும் போது சிங்கங்கள் சுற்றி திரிவதையும் மற்ற மிருங்கங்கள் தங்கள் உலகத்தில் உலாத்தி கொண்டிருப்பதையும் காணலாம்.



Click it and Unblock the Notifications