Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம்

    தென்பெண்ணையாற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள இடம் தான் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி-க்கு இடையில் அமைந்துள்ள இந்த திட்டம் சுற்றிலும் உள்ள 1000 ஏக்கருக்கும் மேலான...

    + மேலும் படிக்க
  • 02கெலவாரபள்ளி நீர்த்தேக்கத் திட்டம்

    கெலவாரபள்ளி நீர்த்தேக்கத் திட்டம்

    சென்னகேசவ மலைகளின் கிழக்குப் பகுதிகளில் ஊற்றெடுக்கும் பெண்ணையாற்றின் குறுக்கே கெலவாரபள்ளி நீர்த்தேக்க திட்டம் மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

    இந்த அணைக்கட்டு அருகிலுள்ள விளை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியையும் மற்றும் ஒசூரின்...

    + மேலும் படிக்க
  • 03அரசு அருங்காட்சியகம்

    அரசு அருங்காட்சியகம்

    காந்தி சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கவரும் இடமாக உள்ளது. 1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் எண்ணற்ற கலைச் சின்னங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ பார்ஷ்வா பத்மாவதி சக்திபீட தீர்த்தம்

    ஸ்ரீ பார்ஷ்வா பத்மாவதி சக்திபீட தீர்த்தம்

    கிருஷ்ணகிரியிலிருந்து 7 கிமீ தொலைவில் ஒரப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்ஷ்வா பத்மாவதி சக்திபீட தீர்த்தம் ஸ்ரீ ஸ்ரீ வசந்த் குருதேவ் ஜி-யினால் துவங்கப்பட்ட புனித அமைப்பாகும்.

    சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் 23-வது தீர்த்தங்கரரான பார்ஷ்வநாத் பகவானிற்கான இந்த...

    + மேலும் படிக்க
  • 05ராஜாஜி நினைவிடம்

    ராஜாஜி நினைவிடம்

    தொரபள்ளியில் இருக்கும் ராஜாஜி நினைவிடம் தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பிறந்து (10 டிசம்பர் 1878 முதல் 1925 வரை) தனது 11-ம் வயது வரை வாழ்ந்த இடமாகும்.

    சி.ராஜகோபாலாச்சாரி அல்லது ராஜாஜி என்று அழைக்கப்படும் இவர், புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்...

    + மேலும் படிக்க
  • 06தளி

    தளி

    அமைதியான, அழகிய சோலையைப் போன்ற தளி கிராமம் 'லிட்டில் இங்கிலாந்து' என்ற பெயரைப் பெருமையுடன் பெற்றிருக்கும் சுற்றுலாத் தலமாகும். எண்ணற்ற ஏரிகள், சிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றையுடைய தளி ஒவ்வொருவருக்கும் ஒருவித...

    + மேலும் படிக்க
  • 07வேணுகோபால சுவாமி கோவில்

    வேணுகோபால சுவாமி கோவில்

    தளியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் தென்னிந்தியாவின் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும். கிருஷ்ண பகவானின் அவதாரமாக கருதப்படும் வேணு கோபால சுவாமிகளின் சிலை இந்த அழகிய, கண்கவரும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    வேணு என்றால் தெலுங்கு மொழியில்...

    + மேலும் படிக்க
  • 08ராயக்கோட்டா

    ராயக்கோட்டை என்று அழைக்கப்படும் ராயக்கோட்டாவில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமான ராயக்கோட்டா கோட்டை அமைந்துள்ளது. பாலக்காட்டு பீடபூமியின் எல்லையை வரையறுக்கும் இடமாக ராயக்கோட்டா மலை உள்ளது. பழமையான கோட்டையாக அறியப்படும் இது, பல்வேறு யுத்தங்களை...

    + மேலும் படிக்க
  • 09மல்லாசந்த்ரம்

    மல்லாசந்த்ரம்

    உலகப் புகழ் பெற்ற வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை (Dolmen) புதைபொருள் படிவுகளாக கொண்டிருக்கும் மல்லாசந்த்ரம் என்ற இடம் தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக...

    + மேலும் படிக்க
  • 10அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில்

    அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில்

    ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் NH-7-ல் மலைக்குன்றுகளின் மீது அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் யாராலும் சென்று அறியப்படாதவையாகும்.

    இங்கு எழுப்பப்பட்டுள்ள வானியல் கவனிப்பு மையம் மற்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun