போர் சைதன் எனும் இந்த சிறு கிராமம் குருக்ஷேத்ரா மாவட்டத்தின் பெஹோவா வட்டத்தில் அமைந்திருக்கிறது. தானேசரிலிருந்து 13 கி.மீ மேற்கே பெஹோவா செல்லும் வழியில் இந்த கிராமம் உள்ளது.
புரீரவா எனும் குளம் ஒன்று இந்த கிராமத்தின் விசேஷம் அம்சமாகும். வைசாலி தேசத்து மன்னர் சோமதத்தாவின் மகனான புரீரவா அர்ஜுனனால் வஞ்சகமாக கொல்லப்பட்டதாக புராணக்கதைகள் கூறுகின்றன. ஒரு புராதனமான மேட்டின்மீது அமைந்திருக்கும் இந்த கிராமம் புரீயின் பெயரால் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications