சீனாவைப் போலவே இந்தியாவிலும் ஒரு பெருஞ்சுவர் (the great wall) இருக்கிறது தெரியுமா?
உலகின் மிக நீளமான சுவரான ‘சீனப் பெருஞ்சுவர்' உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் சீனப் பெருஞ்சுவர் போலவே இந்தியாவிலும் ஒரு நீளமான சுவர் உள்ளது...
ரூ.0.35 பைசா ப்ரீமியத்திற்கு ரூ.10 லட்சம் பயணக் காப்பீடு வழங்கும் IRCTC!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) தங்கள் ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்ப பயணக் காப்பீட்டை வழங்குகிறது. இந்த காப்பீட்டுத் தொகை...
இந்தோனேசியாவின் பாலியில் வந்துள்ள சுற்றுலா கட்டுப்பாடுகள் – இனி நீங்கள் இந்த செயல்களில் ஈடுபட முடியாது!
'கடவுளின் தீவு' என்று பிரபலமாக அறியப்படும் இந்தோனேசியாவின் பாலி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள பாலி, இயற்கை அழகு மற்றும்...
இந்தியாவில் இருந்து முதன்முதல் க்ரூஸ் சுற்றுலா - 750 பயணிகளுடன் முதல் கப்பல் இலங்கைக்கு பயணம்!
பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து தப்பித்து, நதிகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலுக்கு நடுவே அமைதியாக பொழுதை போக்கி உயிருக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதே க்ரூஸ் சுற்றுலா. சமீபகாலமாக...
கடல்களை மாசுபடுத்துவதில் உலக அளவில் 2ஆம் இடத்தை பிடித்த இந்தியா – அதிரவைக்கும் ரிப்போர்ட்!
திகைப்பூட்டும் மீன்களின் அருகருகே நீந்துவது, பவளப்பாறைகளின் அடியில் எட்டிப்பார்ப்பது, அசாதாரணமான கடல்வாழ் உயிரினத்தைக் காண்பது இதெல்லாம் கடல்வாழ் சுற்றுலாவின் அழகிய அம்சங்களாகும். ஆனால், உலகம்...
இனி ஊட்டி, கொடைக்கானலே வேண்டாம் – தமிழ்நாட்டின் இந்த மலைகளுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமே!
தமிழ்நாட்டில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருந்தாலும் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு, மேகமலை போன்ற இடங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளிடையே பேமஸ் ஆக இருப்பதுடன் அங்கு மட்டுமே...
இனி நீங்கள் பெங்களூரில் இருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் செல்லலாம் – ஒரு டிக்கெட் விலை என்ன தெரியுமா?
உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் இந்த கோயிலுக்கு சென்று வருவதற்கு சாலை, விமானம், ரயில் என சகலமும் ஏற்கனவே...
சென்னையில் பிரமாண்டமாக தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் - எங்கே, எப்படி தெரியுமா?
உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சதாப்தி எக்ஸ்பிரஸை போல அதிவேகமாக செயல்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவையாகும். இந்திய...
இனி சென்னை to பெங்களூரு பயண நேரம் வெறும் 2 மணி நேரம் தான்!
சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி, சுற்றுலா நிமித்தமாக பிரயாணம் செய்கின்றனர். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும்...
ரூ.319 இல் சென்னை – புதுச்சேரி, சென்னை – திருப்பதி சொகுசு எலெக்ட்ரிக் பேருந்தில் பயணிக்கலாம்!
சென்னையிலிருந்து புதுச்சேரி, திருப்பதி மற்றும் பெங்களூருவிற்கு விரைவில் மின்சார பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தென்னிந்திய பிராந்தியத்தில் பிரமாண்டமாக நுழைந்துள்ள க்ரீன்செல் மொபிலிட்டி...
மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சலுகை பெறுவது எப்படி – IRCTC வழிகாட்டுதல்கள்!
உங்களுடன் உங்கள் அக்கா, தங்கையோ அல்லது நண்பரோ ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்து ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்றால் நீங்கள் அவர்களுக்கும் சரி, அவருடன் பாதுகாப்பாக செல்லும் உங்களுக்கும் சரி இந்திய...
ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள் இவைகள் தான் – மிஸ் பண்ணிடாதீங்க!
ஜூன் மாதம் பிறந்தும் கூட வெயிலின் தாக்கம் குறையவில்லை, இன்னும் சொல்லப்போனால் முன்பை விட இப்போது தான் வெயில் மிகவும் அதிகமாக இருப்பதை நாம் உணர்கிறோம். அதனாலையே பள்ளிக்கு செல்லும் நம்...
சோழ இளவரசி குந்தவை பற்றி நாம் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இவ்வளவு இருக்கின்றனவா?
சோழப் பேரரசர் ராஜராஜ சோழன், சோழ இளவரசி குந்தவை தேவி, மாவீரன் ஆதித்த கரிகாலன், வாணர் குலத்து வீரன் வந்தியத்தேவன் பற்றியெல்லாம் நாம் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும், பல வரலாற்று...
இந்தியாவின் முதல் 100% பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம் இந்த மாவட்டம் தானாம் – உங்களுக்கு தெரியுமா!
அழகிய உப்பங்கழிகள் நிறைந்த மாநிலம், அதிக படிப்பறிவு உள்ள மாநிலம், அடர்ந்த வனாந்திரங்கள் அடங்கிய மாநிலம் என கேரளா தன் மகுடத்தில் பல அழகிய இறகுகளைக் கொண்டுள்ளது. முழு உலகமும் பிளாஸ்டிக்கின் தீய...
இனி ஏர்போர்ட் செல்லும் MEMU ரயில்கள் செயல்படாது – பெங்களூரு வாசிகள் பரிதவிப்பு!
பெங்களூரின் பல்வேறு பகுதிகளை நகரின் புறநகரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துடன் (KIA) இணைக்கும் மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU) ரயில்களை தென்மேற்கு ரயில்வே (SWR) ரத்து...
உலகிலேயே பழமையான ஆலமரம் இந்தியாவில் உள்ள இந்த 500 வயதாகும் ஆலமரம் தானாம்!
இந்தியாவில் பல்வேறு அழகிய இயற்கை அதிசயங்களும் மனிதர்களால் உருவாக்கப்படும் அற்புதங்களும் நிறைந்துள்ளன. பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுபோன்ற சில மாயாஜால விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்...
சென்னை புறநகர் ரயில் சேவை இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு நிறுத்தம் – பயணிகளே தயார்!
சென்னை புறநகர் ரயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே நான்காவது வழித்தடப் பணிகள் நடைபெறுவதால், ஜூலை 1, 2023 முதல் ஜனவரி 31, 2024...
பக்தர்களின் உயிரை காப்பாற்றிய கோவில் யானை – திருப்பதி கோவிலில் மரம் விழுந்த விபத்து!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கீழ் திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஜூன் 1 (வியாழன்) அன்று மாலை 300 ஆண்டு கால பழமையான மரம் விழுந்ததில், ஒரு பக்தர் பரிதாபமாக...