சென்னை to ஏற்காடு – இரண்டு நாட்கள் பட்ஜெட் சுற்றுலா பிளான் இதோ!
அடுத்த வாரத்தில் தொடர் விடுமுறை வரவிருக்கிறது அல்லவா? அலுவலகம், வேலைப்பளு, டென்ஷன், மன அழுத்தம் இப்படி எல்லாவற்றிலும் இருந்து விடுபட ஒரு சின்ன சுற்றுலா சென்று வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!...
துர்கா பூஜை 2022: ஸ்ரீபூமி பந்தல் வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாறியுள்ளது!
துர்கா பூஜை என்றால் அதற்கு பெயர் பெற்ற மாநிலம் மேற்கு வங்கம் தான்! துர்கா பூஜை மேற்கு வங்காளத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை பெரு மாதக் காலமாக நாம்...
காசிரங்கா தேசியப் பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது – சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
இந்தியாவின் வனவிலங்கு வரைபடத்தில் பல சிறப்புகளும் பெருமைகளும் கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கும் இந்த காசிரங்கா தேசியப் பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து...
கேரளக் கோவிலில் உள்ள இந்த முதலை சைவமாம்! அரிசி, வெல்லம், பிரசாதம் மட்டுமே சாப்பிடுமாம்!
என்ன? தலைப்பை படித்த உடனே சற்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆனால் அது உண்மைதான். நம் பாரதக் கண்டத்தில் விசித்திரமான, வினோதமான மற்றும் மாய நிகழ்வுகளை நடைமுறைகளில் பார்ப்பதும் கேட்பதும் சாதாரணமான...
2000 ஆண்டு பழமையான நகரமான பாட்னாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!
கங்கை நதியின் தென் கரையோரத்தில் செழித்து வளர்ந்து, புகழ்பெற்ற வரலாறு நிறைந்த கடந்த காலத்தின் பின்னணியை பிரதிபலிக்கும் பாட்னா, உலகின் பழமையான நகரங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ள ஒரு...
அழகிய ஜிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்தியாவின் மாபெரும் இசைத் திருவிழா – விவரங்கள் இங்கே!
நாடெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு ஓர் இனிய செய்தி! ஆம் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இப்போது ஜிரோ ஃபெஸ்டிவல் ஆஃப் மியூசிக் மிக பிரமாண்டமாக அரங்கேற இருக்கிறது. செப்டம்பர் 29 முதல்...
2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்கு முன் வரவிருக்கும் சர்வதேச விமான நிலையம்!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பழைய நகரமான பிரயாக்ராஜ், 2025 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மகா கும்பமேளாவிற்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மத கூட்டங்களிலும் இந்த மகா கும்பமேளா...
மகாபலிபுரத்தில் நமக்கு தெரியாத இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றனவா?
சென்னைக்கு அருகே கலாச்சார ரீதியாக மிகவும் வளமான நகரமாக அடையாளம் காணப்படும் மகாபலிபுரம் ஆண்டுதோறும் எண்ணற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. வங்காள விரிகுடாவில் ஒரு சிறிய...
புதிதாக வரவிருக்கும் இந்தியாவின் மிக நீளமான ரிவர் க்ரூஸ் பற்றிய தகவல்கள் இதோ!
இந்தியாவின் மிக நீளமான ரிவர் க்ரூஸ் சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் அசாமில் உள்ள போகிபீல் இடையே 4,000 கிமீ தூரத்தில் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர்...
நவராத்திரியின் போது இந்தக் கோவில்கள் பல வண்ணங்களில் மின்னுமாம்! நீங்களே பாருங்களேன்!
இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகை ஒன்றான நவராத்திரியின் உற்சாகம் நாடு முழுக்க ஆரம்பமாகிவிட்டது. தென்னிந்தியா, வட இந்தியா, வட கிழக்கு என ஒவ்வொரு மூலையிலும் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு பாணியில்...
என்ன? விண்வெளியில் ஹோட்டல்களா? விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து விட்டது பார்த்தீர்களா?
என்ன? விண்வெளியில் ஹோட்டல்களா? வியப்பாக இருக்கிறது அல்லவா! ஆனால் இதை சாத்தியமாக்கி இருக்கிறது ஹோட்டல் ஹில்டன். ஹில்டன் வாயேஜர் ஸ்பேஸின் உத்தியோகபூர்வ ஹோட்டல் பார்ட்னராக மாறியுள்ளது, இது ஸ்டார்லாப்...
குதுப்மினாருக்குள் இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிந்து உள்ளனவா?
டெல்லியில் அமைந்துள்ள குதுப்மினார் ஒரு உயரமான வரலாற்று நினைவுச்சின்னமாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்க தவறுவது இல்லை! உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் என்று பெருமை கொள்ளும் இந்தக்...
நவராத்திரியை முன்னிட்டு IRCTC அறிமுகப்படுத்திய சிறப்பு வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜ்!
நவராத்திரியைக் கொண்டாட இந்தியா தயாராகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் நவராத்திரி விழா பல வண்ணங்களில் களைகட்டும். அதன் ஒரு பகுதியாக, மாதா வைஷ்ணோ தேவி, கத்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான...
ராணி எலிசபெத் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த இடங்களுக்கு தான் சென்றாராம்!
ராணி இரண்டாம் எலிசபெத் அவரது ஆட்சிக் காலத்தில் மூன்று முறை இந்தியா வந்துள்ளார். ஆம்! 1952 இல் அரியணையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக ராணியான பிறகு ராணி இரண்டாம் எலிசபெத் மூன்று முறை இந்தியாவிற்கு...
அதிசயங்கள் நிகழ்த்தும் அற்புதக் கோவில் – இங்கு சென்று வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி விடுமாம்!
சம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம், வக்கிரன் வழிப்பட்ட ஸ்தலம், பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்று, மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் கொண்ட தலம் என பற்பல சிறப்புகள்...
சாகசப் பிரியர்களுக்கான குட் நியூஸ் - பாராகிளைடிங் மற்றும் ரிவர் ராஃப்டிங் மீதான தடை நீங்கியது!
நம்மில் பலர் சற்று யோசித்தாலும், பெரும்பான்மையான இளசுகளும், சாகசப் பிரியர்களும் பாராகிளைடிங், ரிவர் ராஃப்டிங், ட்ரெக்கிங், பஞ்சி ஜம்பிங் மற்றும் நீர் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் செலுத்துவது...
இந்த வார இறுதியில் இந்த இடத்திற்கு செல்லுங்கள் – வீக்என்ட் அட்டகாசமாக அமையும்!
கம்பீரமான மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட, கேரளாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வயநாடு சொர்க்கத்தில் இருந்து நழுவி விழுந்த ஒரு சிறு துண்டு போல காட்சியளிக்கிறது. அடர்ந்த காடுகள், பசுமையான...
60 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்படவுள்ள இந்த வரலாற்றுப் புனித பாதை!
கொரானா தொற்றுக் காரணமாக உலகமே முடங்கியது! பொருளாதாரம் முதல் சுற்றுலா வரை அனைத்துமே ஒரு ஆட்டம் கண்டுவிட்டது என்றே சொல்லலாம்! இப்போது அனைத்தும் சற்றுக் கட்டுக்குள் கொண்டு வரும் பட்சத்தில் சுற்றுலா...