Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மங்களூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மங்களாதேவி கோயில்

    மங்களூரிலிருந்து தென்கிழக்காக 3 கி.மீ தொலைவில் போலாரா என்னும் இட்த்தில் மங்களாதேவி கோயில் அமைந்துள்ளது. பல கோட்டைகளால் சூழப்பட்டுள்ள இந்த மங்களா தேவி கோயில் தான் மங்களூர் என்ற பெயர் வருவதற்கான காரணம்.இந்தக் கோயில் 9ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட குண்டவர்மா...

    + மேலும் படிக்க
  • 02தன்னீர்பாவி கடற்கரை

    மங்களூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் பனம்பூர் எனும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இது குர்புரா ஆற்றின் அமைதியையும் அலைகளின் சாந்தத்தையும் ஒருசேரக் கொன்டுள்ளது. குர்புரா ஆறு இங்கு கடலில் கலக்கிறது. தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இவ்வழியே...

    + மேலும் படிக்க
  • 03சுல்தான் பேட்டரி

    இது மங்களூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் போலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு திப்பு சுல்தானால் எழுப்பப் பட்ட ஒரு கண்காணிப்பு கோபுரம் இயற்கை அழகு சூழ்ந்த இடத்தில் காணப்படுகிறது. 

    திப்பு சுல்தான் இந்த கோபுரத்தை தன் மரணத்திற்கு 15 வருடங்களுக்கு முன்பு...

    + மேலும் படிக்க
  • 04சோமேஷ்வர் கடற்கரை

    மங்களூருக்கு 18 கி.மீ தெற்கே அமைந்துள்ள இந்த கடற்கரை காற்றில் அசைந்தாடும் பனை மரங்கள் வரிசையாய் பின்னணியில் இருக்க தூய மணலுடன் காணப்படுகிறது.

    இந்த கடற்கரையில் ருத்ர ஷீலா எனும் பெரிய பாறை காணப்படுகிறது. அப்பக்கா தேவி எனும் அரசியால் கட்டப்பட்ட ஒரு கோயில்...

    + மேலும் படிக்க
  • 05மேற்குதொடர்ச்சி மலைகள்

    மங்களூர் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் சஹயாத்ரி மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது. ஐந்து மாநிலங்களில் நீண்டிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் இந்தியாவின் மேற்குப்பகுதியின் பிரதான புவியியல் அமைப்பாகும்.

    1600 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர்...

    + மேலும் படிக்க
  • 06மந்திரா சர்ஃபிங் கிளப்

    மந்திரா சர்ஃபிங் கிளப்

    மங்களூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் முல்கி எனும் இடத்தில் மந்திரா சர்ஃபிங்க் கிளப்அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட சர்ஃபிங் கிளப் ஆகும். இது சர்ஃபிங் எனும் அலை விளையாட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது.

    அமெரிக்கவின் கிழக்குக்கடற்கரை...

    + மேலும் படிக்க
  • 07ரொஸாரியோ தேவாலயம்

    போர்ச்சுகீசியர்களால் 1568ம் ஆண்டு கட்டப்பட்ட்து இந்த கிறித்துவ தேவாலயம். இங்கிருந்த பழைய தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு 1910ம் ஆண்டு ரோமானிய கட்டிடக்கலை முறைப்படி உருவாக்கப்பட்டது.

    ஹெச். ஐ. புஸோனி எனும் பாதிரியாரால் இந்தப் புத்துருவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue