ஜாமா மஸ்ஜித், ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தின் போது ஆளுநராக இருந்த நபிர் கான் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. நன்கு அலங்கரிக்கப்பட்ட நான்கு ஸ்தூபிகள் மற்றும் அதன் கம்பீரக் கட்டுமானத்தின் மேல் காணப்படும் மொசைக் ப்ளாஸ்டெரிங் ஆகியவை இம்மசூதியின் முக்கிய ஈர்ப்புகள் ஆகும்.
இம்மசூதி ஜன்மபூமி கோயிலுக்கு அருகில் அமைந்து, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவின் அடையாளமாகத் திகழ்கின்றது



Click it and Unblock the Notifications