Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மௌண்ட் அபு » ஈர்க்கும் இடங்கள் » ரிஷிகேஷ் கோயில்

ரிஷிகேஷ் கோயில், மௌண்ட் அபு

40

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த ரிஷிகேஷ் கோயில் ஒரு புராதனமான கோயிலாகும். இது 700 வருடங்களுக்கு முன்பு அம்ரிஷ் எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.

இவர் மௌண்ட் அபு பிரதேசத்தில் அமராவதி எனும் ஆட்சி வம்சத்தை நிறுவியவராவார். அம்ரிஷ் மன்னரின் குலதெய்வமான ‘ரிஷிகேஷ்’ கடவுளுக்காக இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

புராண நம்பிக்கைகளின்படி, அம்ரிஷ் மன்னர் 100 அஸ்வமேதயாகங்களை வெற்றிகரமாக செய்து முடித்ததாகவும், அதனால் கோபமடைந்த இந்திரக்கடவுளின் தாக்குதலிலிருந்து அம்ரீஷ் மன்னரை ரிஷிகேஷ் கடவுள் காப்பாற்றியதாகவும் நம்பப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Jul,Sun
Return On
27 Jul,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Jul,Sun
Check Out
27 Jul,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Jul,Sun
Return On
27 Jul,Mon