Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » ஈர்க்கும் இடங்கள் » கலா ஆம்ப்

கலா ஆம்ப், பானிபட்

27

1761-ம் ஆண்டில் நடந்த மூன்றாவது பானிபட் யுத்தத்தில் அகமது ஷா அப்தாலியுடன் போரிட்ட மராத்தியர்களின் நினைவாக கலா ஆம்ப் கட்டப்பட்டது.

இந்த போரில் மராத்திய படைகள் சதாசிவராவ் பாஹு, விஸ்வாஸ்ராவ் மற்றும் மஹதாஜி சிண்டே ஆகியோரால் வழிநடத்தப்பட்டன. இந்த யுத்தம் நடந்த இடமாக இங்கே வளர்ந்திருக்க வேண்டிய மாமரம் இருந்த இடம் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாமரத்தில் கருப்பு நிற மாம்பழங்கள் காய்த்திருக்கின்றன. இந்த மரம் வளர்ந்த இடத்தில் போர் வீரர்களின் இரத்தம் சிந்தப்பட்டு மண்ணோடு மண்ணாக கலந்துள்ளதால் தான் இதன் பழங்கள் கருப்பு நிறத்தில் உள்ளதாக நம்பப்படுகின்றன. இந்த மரம் வெகுகாலத்திற்கு முன்னரே சென்ற இடம் தெரியாமல் செய்யப்பட்டு விட்டது,

எனினும், இந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள உள்ள கரும்பச்சை நிறத்திலான இலைகள் தான் அதன் உண்மையான காரணமாக இருந்ததாக இன்றும் நம்பப்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் இரும்பு கிராதியை உடைய செங்கல் தூண் ஒன்றும் உள்ளது. இந்த தூணில், இங்கு நடந்த போரைப் பற்றிய குறிப்புகள் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் உள்ளன. இதனைச் சுற்றிலும் ஒரு இரும்பு வேலி உள்ளது.

ஹரியானா ஆளுநரை தலைவராக கொண்ட சங்கம் இந்த இடத்தின் வளர்ச்சி மற்றும் அழகுபடுத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed