Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோயிங் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸாலி ஏரி

    ரோயிங்கிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகு பொங்கும் ஸாலி ஏரி, ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகவும், பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    சுற்றிலும் பசுமை போர்த்தப்பட்டுக் காணப்படும் இந்த இயற்கையான ஏரி, இயற்கை அபிமானிகளுக்கு இயற்கையின்...

    + மேலும் படிக்க
  • 02ருக்மிணி நாடி

    ருக்மிணி நாடி

    ருக்மிணி நாடி, பிஸ்மா மன்னரின் மகளும், கிருஷ்ண பகவானின் மனைவியுமாகிய இளவரசி ருக்மிணி வாழ்ந்து வந்த அரண்மனையின் இடுபாடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. இந்த மலைக் கோட்டை 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு ஏடி வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    முன்பு...

    + மேலும் படிக்க
  • 03மெஹாவோ ஏரி

    மெஹாவோ ஏரி

    மெஹாவோ வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு அங்கமான, தெளிந்த நீல நிற நீரை உடையதான மெஹாவோ ஏரி, இப்பகுதியின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இயற்கை அழகினால் சூழப்பட்டுள்ள இந்த நிச்சலனமான ஏரி, குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்டது; ஆகையினால் இந்த ஏரியில் மீன்கள்...

    + மேலும் படிக்க
  • 04மெஹாவோ வனவிலங்கு சரணாலயம்

    பசுமை நிறைந்த வெளியில், பரந்து விரிந்து காணப்படும் மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் மெஹாவோ வனவிலங்கு சரணாலயம், இங்கு வரும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    மேலும், இது விஞ்ஞானிகள், உயிரியலாளர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் ஆகியோருக்கு...

    + மேலும் படிக்க
  • 05பிஷ்மாக்நகர்

    பிஷ்மாக்நகர்

    பிஷ்மாக்நகர் அருணாச்சலப் பிரதேசத்தின் பிரபலமான தொல்பொருளியல் மற்றும் பாரம்பரிய ஸ்தலமாகும். ரோயிங்கிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள பிஷ்மாக்நகர் கோட்டையே இதன் பிரபலத்துக்கு முக்கிய காரணமாகும்.

    எரிக்கப்பட்ட செங்கல்களால், 8 ஆம் நூற்றாண்டில்...

    + மேலும் படிக்க
  • 06ஹன்லி

    ஹன்லி

    ஹன்லி அருணாச்சலப் பிரதேசத்தின் அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த நகரங்களுள் ஒன்றாகும். ரோயிங்கிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சிறிய ஊரை, இரண்டு மணி நேரம் பயணம் செய்து அடையலாம். ஹன்லி கடல் மட்டத்திலிருந்து சுமார் 8800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 07நிஜோமாகாட்

    நிஜோமாகாட்

    ரோயிங்கிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிஜோமாகாட் ஒரு நேர்த்தியான சுற்றுலாத் தலமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் நிஸாம்காட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுள்ள இதற்கு, ஆங்கிலேய அரசியல்...

    + மேலும் படிக்க
  • 08நேரு வன் உத்யான்

    மனம் மயக்கும் ஆர்கிட்கள், சப்பாத்திக் கள்ளி மனை, மற்றும் படு நேர்த்தியான தோட்டம் ஆகியவற்றோடு பொலிவாகத் தோற்றமளிக்கும் நேரு வன் உத்யான், ரோயிங்கின் மிகப் பிரபலமான சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.

    ரோயிங்கிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 09இஃபிபானி

    இஃபிபானி

    அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்திலுள்ள ரோயிங்கின் பிரபலமான சுற்றுலாத்தலங்களுள் ஒன்றான இஃபிபானி, ஈடு இணையற்ற அழகியலோடு காணப்படுகிறது.

    இது ரோயிங் நகராட்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திபாங் ஆற்றின் பள்ளத்தாக்கில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue