» »ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக் கல் எங்க எப்படி இருக்கும்னு பாக்க ஆசையா? இதப் படிங்க!!

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக் கல் எங்க எப்படி இருக்கும்னு பாக்க ஆசையா? இதப் படிங்க!!

Written By: Bala Karthik

பெங்களூருவின் மேற்கில் 60 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் சவனதுர்கா, ஆசியாவிலேயே காணப்படும் பெரிய ஒற்றைக்கற்களுள் ஒன்றாக இருக்க, பில்லிகுடா மற்றும் கரிக்குடா என்னும் மலையையும் ஒருங்கிணைத்து கொண்டிருக்கிறது. முந்தைய பதிவு கூற்றின்படி, இம்மலையின் பெயரானது கிபி.1340ஆம் ஆண்டில் சவண்டி என அழைக்கப்பட, மூன்றாம் ஹொய்சலா பல்லாலாவால் அழைக்கப்பட்டது என்பதும் தெரியவருகிறது.

இந்த மலையானது கடல் மட்டத்திலிருந்து 1226மீட்டர் உயரத்தில் காணப்பட இது ஒரு அங்கமாக டெக்கான் பீடபூமியிலும் காணப்படுகிறது. இந்த மலையானது தீபகற்ப வரிப்பாறை இணைவு, க்ராணைட், அடிப்படை செய்கரை, களிமண் எனவும் காணப்படுகிறது. இந்த உச்சியிலிருந்து அக்ரவதி நதியானது காணப்படுகிறது. இப்பயணமானது எளிதாக இருக்க கண்கொள்ளா காட்சியாகவும் அமையக்கூடும் என்பதோடு, இங்கே வற்றாத தாமரை குட்டையும் காணப்பட, வழக்கமான பயணத்தாலும், கூடாரமிடல் மற்றும் பாறை ஏறுதலையும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

வழி வரைப்படம்:

வழி வரைப்படம்:

தொடக்க புள்ளி: பெங்களூரு

இலக்கு: சவனதுர்கா

இவ்விடத்தை காண சிறந்த நேரங்கள்: நவம்பர் முதல் ஜூன் வரையில்

எப்படி நாம் அடைவது?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான் அருகாமையிலிருக்க, இங்கிருந்து தோராயமாக 91 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த விமான நிலையமானது நாட்டின் பல முக்கிய நகரங்களுடன் சிறந்த முறையில் இணைந்து காணப்பட, அயல் நாட்டிற்கும் சேவையானது காணப்படக்கூடும்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

இங்கிருக்கும் க்ராந்திவீரா சங்கோலி ராயன்னா இரயில் நிலையம் அல்லது பெங்களூரு நகர சந்திப்பு தான் அருகாமையிலிருக்கும் ஒரு விமான நிலையமாக 66 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த ரயில் நிலையம் பல முக்கிய நகரங்களுடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டு நாடு முழுவதுமென மாநிலம் முழுவதும் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

சவனதுர்காவை நாம் அடைய சிறந்த வழியாக சாலை வழியானது காணப்படுகிறது. மகதி நகரமானது சாலையானது சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்க, வழக்கமான பேருந்துகளும் பெங்களூருவிலிருந்து மகதிக்கு சிறுகுன்றிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

பயண தூரம்:

பயண தூரம்:

பெங்களூருவிலிருந்து சவனதுர்காவிற்கான ஒட்டுமொத்த தூரமாக 56 கிலோமீட்டர் இருக்கிறது. இங்கே செல்வதற்கு இரண்டு வழிகளானது காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - காங்கேரி - கும்பலகோடு - மச்சனபெல்லே - சவனதுர்கா வழி சவன்துர்கா - மச்சனபெல்லே சாலை.

வழி 2: பெங்களூரு - விஷ்வேஷ்வரபுரா - குடேமரன்ஹல்லி - மகதி - சவனதுர்கா வழி மாநில நெடுஞ்சாலை 3

முதலாம் வழியை நாம் தேர்ந்தெடுத்து செல்ல, தோராயமாக சவனதுர்காவை நாம் அடைய 2 மணி நேரம் ஆக வழியாக தேசிய நெடுஞ்சாலை 75 அமைகிறது. இவ்வழியானது பல பெயர்பெற்ற நகரங்களான காங்கேரி, மச்சனபெல்லே என பல வழியாக செல்கிறது.

இச்சாலையானது சிறந்து முறையில் பராமரிக்கப்பட்டிருக்க, சிறந்த வேகத்தில் நாம் இவ்விடத்தை அடைவதோடு இலக்காக 56 கிலோமீட்டரும் காணப்படுகிறது.

இரண்டாம் வழியை நாம் தேர்ந்தெடுக்க, தோராயமாக 2.5 மணி நேரங்கள் ஆக, பெங்களுருவிலிருந்து சவனதுர்காவை அடைய 70 கிலோமீட்டர்களும் ஆக, வழியாக மாநில நெடுஞ்சாலையும் அமையக்கூடும்.

மச்சனாபெல்லேவில் சிறு நிறுத்தம்:

மச்சனாபெல்லேவில் சிறு நிறுத்தம்:

பெங்களூரு நகரத்தின் அருகாமையில் காணப்படும் இவ்விடம், வாரவிடுமுறையின்போது பலரும் வந்து செல்லும் ஒரு இடமாக அமைகிறது. அதிகாலை பொழுதில் புறப்பட ஆசைக்கொள்ளும் பலரும் சூரிய உதயத்தின் அற்புதமான காட்சியை ரசிப்பதோடு, இவ்விடத்தின் பசுமையால் சூழ்ந்திருக்கும் காட்சியாலும் பரவசத்தை கொள்கின்றனர்.

மச்சனாபெல்லே காலை உணவுக்கு சிறந்த இடமாக அமைய; நெடுஞ்சாலையில் நாம் உண்ண எண்ணற்ற இடங்களானது காணப்பட, அத்துடன் இலக்கை நாம் அடைய 13 கிலோமீட்டர்களும், இவ்விடத்தைய அடைய அரை மணி நேரங்களும் தேவைப்படுகிறது.

இவ்விடம் பெயர்பெற்ற அணையான ஆர்காவதி நதிக்கு புகழிடமாக விளங்க, இங்கே பயணிகளுக்கு பரவசத்தை தரக்கூடிய கயாகிங்கும் காணப்படுகிறது.


இங்கே எண்ணற்ற சாகச விடுதிகள் காணப்படுகிறது. இருப்பினும், நீர்த்தேக்கமானது கொஞ்சம் ஆபத்தாக காணப்பட, நல்ல கற்றுத்தேர்ந்த நீச்சல் வீரர்களுக்கே இவ்விடம் ஏற்றதாக அமைகிறது. இங்கே காணப்படும் பெரும் கற்பாறைகளும், ஆழமான சகதி, தவறான பாதைகள் என காணப்பட, வாழிடத்திற்கான வழியாக குறைவாகவே காணப்படுகிறது.

 இலக்கு: சவனதுர்கா:

இலக்கு: சவனதுர்கா:

மற்ற மலைகளை காட்டிலும், இங்கே ஏறுவது உன்னதமான உணர்வாக அமைய, ஒட்டுமொத்த பரப்பினிலும் எந்தவித ஆதரவுமற்று, படியுமற்று காணப்பட, இது சிறப்பான த்ரில்லர் அனுபவமாகவும் அமையக்கூடும்.

இந்த மலையானது செங்குத்தான ஒன்றாக காணப்பட, பிடிமனுக்காக நல்ல காலணியை அணிந்துக்கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மலையானது யாத்ரீகரால் பார்த்து செல்லப்பட, இங்கே சவண்டி வீரப்பத்திரசுவாமி மற்றும் நரசிம்ம சுவாமி ஆலயமும் மலையின் அடிவாரத்தில் காணப்படுகிறது.

Read more about: karnataka bangalore savanadurga

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்