சுகாடியா சர்க்கிள் என்பது உதய்பூர் பஞ்ச்வாடியிலுள்ள ஒரு சதுக்கம் ஆகும். இந்த சதுக்கம் 1970 ம் ஆண்டு கட்டப்பட்டு ராஜஸ்தானின் முதல் பிரதான மந்திரியான மோகன் லால் சுக்காடியா’வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த அழகான சதுக்கத்தில் ஒரு தடாகம், நீரூற்று மற்றும் அழகிய பூங்கா ஆகியன இடம்பெற்றுள்ளன. இந்த தடாகத்தில் பயணிகள் படகுச்சவாரியும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications