Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பேக்கல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பேக்கல் கோட்டை

    பேக்கல் கோட்டை பனை மரங்களால் சூழப்பட்ட, ஓய்வின்றி அலைகள் வந்து மோதிக்கொண்டே இருக்கும்  இரண்டு கடற்கரைகளுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

    இந்தக் கோட்டை சிரக்கல் மகாராஜாக்களின் காலத்தில் எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும்...

    + மேலும் படிக்க
  • 02பேக்கல் பீச்

    பேக்கல் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கண்டிப்பாக பேக்கல் பீச்சுக்கு சென்று வர வேண்டும். இங்கு நீங்கள் அமைதியான காயல் நீர்ப்பரப்பில் நீந்தித் திளைக்கலாம், வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களின் நிழல்களில் சிறு உலா செல்லலாம், அதோடு குன்றுகளின் மீது ஏறி...

    + மேலும் படிக்க
  • 03நித்யானந்தாஷ்ரம் குகைகள்

    நித்யானந்தாஷ்ரம் குகைகள்

    கேரளாவின் ஹோஸ்துர்க் நகரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நித்யானந்தாஷ்ரம், சுவாமி நித்யானந்தாவால் நிறுவப்பட்டது. இங்கு மொத்தம் 45 குகைகள் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த குகைகள் புகழ்பெற்ற ஹோஸ்துர்கா கோட்டைக்கு வெகு...

    + மேலும் படிக்க
  • 04அனந்தபுரா கோயில்

    கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஏரியில் உள்ள முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும்...

    + மேலும் படிக்க
  • 05சந்திரகிரி கோட்டை

    சந்திரகிரி கோட்டை

    சந்திரகிரி கோட்டை தனக்கு ஒரு புறத்தில் தென்னை மரங்கள் எல்லையமைத்த சந்திரகிரி நதியையும், மறுபுறம் பிரம்மாண்ட அரபிக் கடலையும் கொண்டு மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் மேற்கு பாதுகாப்பு அரண் அமைந்துள்ள பகுதியிலிருந்து நீங்கள் கண்ணை...

    + மேலும் படிக்க
  • 06மாலிக் தீனர் மசூதி

    மாலிக் தீனர் கிராண்ட் ஜூம்மா மஸ்ஜித் என்று முன்னர் பிரபலமாக அறியப்பட்ட மாலிக் தீனர் மசூதி தலங்கரா பகுதியில் மாலிக் இப்னே தீனர் என்பவரால் கட்டப்பட்டது. இந்த மசூதி கி.பி 642-ஆம் ஆண்டு கட்டப்பட்டாலும், மீண்டும் 1809-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

    இந்தியாவில்...

    + மேலும் படிக்க
  • 07ஹவுஸ்போட் குரூஸ்

    ஹவுஸ்போட் குரூஸ்

    பேக்கல் நகருக்கு சுற்றுலா வரும்போது நீங்கள் ஹவுஸ்போட் குரூஸ் எனப்படும்  படகு இல்லத்தில் பனைமரங்கள் சூழ அமைந்திருக்கும் காயல் நீரில் உல்லாசமாக பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்தை தவற விட்டுவிடாதீர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லமே உங்களுக்கு சொர்கத்தில்...

    + மேலும் படிக்க
  • 08கப்பில் பீச்

    கப்பில் பீச்

    பேக்கல் கோட்டையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கப்பில் பீச் அதன் பரந்து விரிந்து கிடக்கும் மணற்பரப்புக்காகவும், அமைதிக்காகவும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

    பேக்கல் நகரின் மற்ற சுற்றுலா தலங்களுக்கெல்லாம் சென்று கடைசியில் இங்கு...

    + மேலும் படிக்க
  • 09நீலேஷ்வரம்

    நீலேஷ்வரம்

    நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 'நீலகண்ட' மற்றும் 'ஈஸ்வர்' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து நீலேஷ்வரம் என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதி கேரளாவின் முக்கிய...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed