ஒரியா பஜாரில் உள்ள இந்த அருங்காட்சியகம் நேதாஜியின் 116வது பிறந்ததினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது. 150ஆண்டுகள் பழமையான ஜானகிநாத் பவனில் இது அமைக்கப்பட்டுள்ளது.
நேதாஜி பிறந்த இடமான இது இந்திய கலை மற்றும் கலாச்சார நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகிறது. பெரிய திரைகளின் மூலம் நேதாஜி குறித்த படங்கள் திரையிடப்படுகின்றன. அவரது பிறப்பு, காங்கிரசில் அவரது பங்கு, இந்திய தேசிய ராணுவத்தை அவர் உருவாக்கி விதம் ஆகியவை இங்கு படங்களின் மூலம் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications