Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் & தியூ » ஈர்க்கும் இடங்கள்
  • 01தியூ கோட்டை,தியூ

    போர்த்துகீசிய கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த தியூ கோட்டையானது 1535ம் ஆண்டு மற்றும் 1541ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 1400ம் ஆண்டில் ஒரு அராபிய கவர்னரால் கட்டப்பட்ட கோட்டையின் சிதிலங்களின் மீது இது எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02ஜம்போர் பீச்,தமன்

    தமன் நகரத்திலுள்ள மிக அழகான கடற்கரைகளில் ஒன்று இந்த ஜம்போர் பீச் ஆகும். இந்த அழகிய கடற்கரை ஒரு நல்ல விடுமுறை பொழுதுபோக்கு ஸ்தலமாகவும், கடற்கரை ரசிகர்களுக்கு விருப்பமான ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது.

    இந்த கடற்கரையை ஒட்டியே சவுக்குத்தோப்புகள்...

    + மேலும் படிக்க
  • 03கோக்லா பீச்,தியூ

    கோக்லா பீச்

    கோக்லா பீச் எனும் இந்த கடற்கரை தியூ நகரத்திலிருந்து 631 கி.மீ தள்ளி கோக்லா கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மணற்பாங்கான இந்த கடற்கரை தியூ மாவட்டத்தில் உள்ள பெரிய, அமைதியான, ரம்மியமான கடற்கரையாகும்.

    தங்கநிற மணற்பரப்பானது தொடுவான தூரத்தில் அலைகள்...

    + மேலும் படிக்க
  • 04தேவ்கா பீச்,தமன்

    தமன் நகரத்திலுள்ள மற்றுமொரு அழகிய கடற்கரையாக தேவ்கா பீச் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நனி தமன் பகுதியிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

    அமைதியான இந்த கடற்கரையில் அலைகள் கால்களை நனைக்கும்படி நடக்கும் அனுபவம் வித்தியாசமானதாக...

    + மேலும் படிக்க
  • 05செயிண்ட் பால் சர்ச்,தியூ

    ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித பால் பெயரில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்களால் தியூ நகரத்தில் கட்டப்பட்ட மூன்று சர்ச்சுகளில் இது ஒன்று மட்டுமே இன்றும் இயங்கி வருகிறது.

    எஞ்சியிருக்கும் கிறிஸ்துவ தலைமுறையினர் சிறிய எண்ணிக்கையில்...

    + மேலும் படிக்க
  • 06சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்,தமன்

    சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்

    ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்’ எனும் இந்த தேவாலயம் மோதி தமன் பகுதியில் அமைந்துள்ளது. போம் ஜீசஸ்’க்காக எழுப்பப்பட்டுள்ள இந்த தேவாலயம் 1559ம் ஆண்டில் கட்டத்துவங்கப்பட்டு 1603ம் ஆண்டில் திறக்கப்பட்டிருக்கிறது. போர்த்துகீசிய குடியேற்றத்தின் ஆரம்ப நாட்களில்...

    + மேலும் படிக்க
  • 07ஐ. என். எஸ் குக்ரி மெமோரியல்,தியூ

    ஐ. என். எஸ் குக்ரி மெமோரியல்

    இந்திய கப்பற்கடையை சேர்ந்த ஐ. என். எஸ் குக்ரி எனும் போர்க்கப்பல் 1971 ம் ஆண்டில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரின் போது டார்பீடோ குண்டுகளால் சேதப்படுத்தப்பட்டுவிட்டது.

    தியூ கடற்கரைப்பகுதியிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் இந்த கப்பல் 18 ஆபிஸர்கள் மற்றும் 176...

    + மேலும் படிக்க
  • 08மோதி தமன் கோட்டை,தமன்

    மோதி தமன் கோட்டை

    முகாலர்களின் படையெடுப்புகளிலிருந்து காத்துக்கொள்வதற்காக 1559ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 30000 ச.மீ பரப்பளவில் பிரம்மாண்டமான அளவில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது.

    இந்த கோட்டையில் பீரங்கிகள் அதிக எண்ணிக்கையில்...

    + மேலும் படிக்க
  • 09செயிண்ட் தாமஸ் சர்ச்,தியூ

    செயிண்ட் தாமஸ் சர்ச் எனும் இந்த பழமையான தேவாலயம் 1598ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டிருக்கிறது. தியூ கோட்டை வளாகத்தின் சுவரை ஒட்டி எழுப்பப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற அமைப்பில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.

    காதிக் பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன்...

    + மேலும் படிக்க
  • 10சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரோசரி,தமன்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரோசரி

    பழைய மோதி தமன் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த ‘அவர் லேடி ஆஃப் ரோசரி’ சேப்பல் ஆலயம் போர்த்துக்கீசியர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

    இது தமன் நகரத்திலுள்ள புராதனமான மதச்சின்னங்களில் ஒன்றாகும். காதிக் கட்டிடக்கலை...

    + மேலும் படிக்க
  • 11நகோவா பீச்,தியூ

    நகோவா பீச்

    புச்சார்வாடா கிராமத்தில் உள்ள நகோவா எனும் மீனவக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருப்பதால் அப்பெயரே இந்த கடற்கரைக்கும் வழங்கப்படுகிறது. தியூ நகரத்திலிருந்து 20 நிமிட நேரப்பயணத்தில் இந்த கடற்கரைக்கு வந்து சேரலாம்.

    அரை வட்ட வடிவில் ஒரு குதிரை லாடம் போன்ற...

    + மேலும் படிக்க
  • 12சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ்,தமன்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ் என்றழைக்கப்படும் இந்த பழமையான கிறித்துவ ஆலயம் மோதி தமன் கோட்டையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. 1607-ம் ஆண்டில் அப்போதைய போர்த்துகீசிய கவர்னர் மற்றும் தளபதியாக இருந்தவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயத்தின்...

    + மேலும் படிக்க
  • 13ஜலந்தர் பீச்,தியூ

    ஜலந்தர் பீச்

    தியூ நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த ஜலந்தர் பீச் அமைந்திருக்கிறது. புராணிக அசுரனின் பெயரால் இந்த கடற்கரை அழைக்கப்படுகிறது. இந்த அசுரனுக்கான கோயில் ஒன்றும் இந்த கடற்கரையை ஒட்டிய ஒரு குன்றின்மீது அமைந்துள்ளது.

    புராணக்கதைகளின்படி விஷ்ணுக்கடவுளின்...

    + மேலும் படிக்க
  • 14சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ்,தமன்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ் என்றழைக்கப்படும் இந்த பழமையான கிறித்துவ ஆலயம் மோதி தமன் கோட்டையின் வெளிப்புறத்தில் கால்பந்து மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

    இது தமன் நகரத்தில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மிகப்பழமையான கோட்டையாக...

    + மேலும் படிக்க
  • 15கங்கேஷ்வர் கோயில்,தியூ

    கங்கேஷ்வர் எனும் பெயர் சிவபெருமானைக்குறிக்கிறது. கங்கை நீர் அவரது சிரசிலிருந்து உற்பத்தியாவதாக ஐதீகம் குறிப்பிடுவதால் கங்கேஷ்வர் எனும் பெயர் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த கங்கேஷ்வர் கோயில் தியூ நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள ஃபதும் எனும் கிராமத்தில்...

    + மேலும் படிக்க

Near by City