Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » தோலா – ரி - தானி

தோலா – ரி - தானி, ஹைதராபாத்

153

தோலா – ரி – தானி என்பது ராஜஸ்தானிய கிராம பாணியில் ஹைதராபாத் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒரு பொழுதுபோக்கு வளாகமாகும். நகரத்தின் சந்தடிகளிலிருந்து விலகி, செகந்தராபாத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் உணவுவிடுதி வசதியுடன் இந்த வித்தியாசமான வளாகம் அமைந்துள்ளது.

கம்பீரமான நுழைவாயில் வழியாக இந்த வளாகத்தில் நுழைந்தவுடனேயே ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்கள் நிரம்பிய ஒரு ராஜரீக சூழலை உங்களால் உணரமுடியும்.

மாலை நேரத்தில் இந்த வளாகத்தின் உள்ளே 2000 பாரம்பரிய பாணி விளக்குகள் ஏற்றப்பட்டு இப்பகுதி முழுவதும் உற்சாக கேளிக்கை அதிர்வுகள் ஆக்கிரமிக்கின்றன. ஒட்டகச்சவாரி, குதிரைச்சவாரி, நாட்டுப்புர இசை மற்றும் நடனம், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், மழை நடனம் மற்றும் படகுச்சவாரி என்று ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த வளாகத்தில் விருந்தினர்களுக்காக காத்திருக்கின்றன.

செயற்கை அலைகளுடன் கூடிய ஒரு நீச்சல் குளமும் ஹைதராபாத் வெப்பத்தை தணிக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அடிக்கடி தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்படுவதால் படப்பிடிப்பை கண்டு ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 May,Wed
Return On
14 May,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 May,Wed
Check Out
14 May,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 May,Wed
Return On
14 May,Thu