Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஓஷன் பார்க்

ஓஷன் பார்க், ஹைதராபாத்

153

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள இந்த ஓஷன் பார்க் நாட்டிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய ‘அம்யூஸ்மெண்ட் பார்க்’குகளில் (உல்லாச பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றாக அறியப்படுகிறது.

நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு பூங்கா ஓஸ்மான் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. நன்கு பராமரிக்கப்பட்டு அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளையும் சுத்தமான நீர் நிறைந்து காணப்படும் நீர்த்தடாக அமைப்புகளையும் இது கொண்டுள்ளது.

தூய்மையான சூழலை கொண்டிருப்பதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே இந்த பொழுதுபோக்கு பூங்கா பிரபலமாக அறியப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு உபகரண வசதிகளும் கட்டமைப்புகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களில் பாதுகாப்பு அம்சங்கள் கவனமுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பலவகை இயந்திரச்சவாரிகளோடு நீர்ச்சறுக்கு சவாரிகளும் இங்கு அதிகம் உள்ளன.

தங்கள் விருப்பத்திற்கேற்ப சவாரி அமைப்புகளில் பயணிகள் இங்கு உல்லாச பொழுதுபோக்கில் ஈடுபடலாம். டீ கப் சவாரி, ஏர் டிராப்ஸ், ஷிப்ஸ் அன்ட் டிரெய்ன்ஸ் மற்றும் ஓசன் பூல் போன்ற அம்சங்கள் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. எல்லா பொழுதுபோக்கு இயந்திர அமைப்புகளிலும் உல்லாசத்தோடு பாதுகாப்பு அம்சங்களையும் உறுதிசெய்யும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Fri
Return On
25 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Fri
Check Out
25 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Fri
Return On
25 Apr,Sat