சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்!
நாடு விடுதலையடைந்து நாளையுடன் (ஆகஸ்ட் 15) 72-வது வருடம் ஆகிறது. இத்தனை வருடங்கள், ஏன், இனி வரும் பல நூற்றாண்டுகள் இச்சுதந்திரத்தை தனி மனிதராகவும், நாட்டுப் பற்றுடனும் கொண்டாட வேண்டும். ஆனால், நாம்...
சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தின் வரலாறு தெரியுமா?
டெல்லி என்றாலே செங்கோட்டை என்று சொல்லும் அளவுக்கு இன்று டெல்லியின் அடையாளமாக திகழும் இந்த வரலாற்றுச்சின்னம் 17ம் நூற்றாண்டின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஷாஜஹானாபாத் என்று உருவாக்கப்பட்ட...
விடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..!
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரது வாழ்விலும், மனதிலும் நிலைத்து நிற்கும் ஒரு நாள் இந்தியா சுதந்திரம் அந்நாள் தான். ஆயிரக் கணக்கானப் புரட்சியாளர்களின் வீரமும், தியாகமும் வரலாற்றின் சரித்திரப் பதிவுகளே....
சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க பத்து வழிகள்
இதோ வந்துவிட்டது இந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்த சுதந்திரத்தின் 72 வது ஆண்டு. விடுதலைப் பெற்று 71 ஆண்டுகள் கடந்துவிட்டோம். இன்னமும் எத்தனையோ பிரச்சனைகள், போராட்டங்கள் என வாழ்வு...
இந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!
இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது. சொல்லப் போனால், பல விசேச நாட்களைப் போலவே அனைவரது மனதிலும் ஒருவார காலமாக இத்தினம் ஒருவித உற்சாகத்தை...
இந்தமாதிரி கொண்டாட்டமெல்லாமா இந்தியாவுல இருக்கு?
கொண்டாட்டங்களே இல்லாத மாதம் ஒன்றை சொல்லுங்கள். அட அப்படி எதுவுமே இல்லை என்கிறீர்களா. உங்கள் கருத்தின்படியே உண்மை. ஆம். அப்படி எந்த மாதமும் நம்மை கடப்பதில்லை. இந்தியாவில் எல்லா மாதமும்...
கடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்! இன்றும் அழியாத மர்மம்!
இன்றைய தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் எந்த அளவிற்கு வளர்ந்திருந்தாலும் இயற்கை சீற்றத்திற்கு சற்றும் ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து போவதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்....
சூரிய மறைவை முதலில் காணும் கர்நாடக பகுதி இது தெரியுமா?
கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியனை காண்பதும் கடற்கரைகளில் காலார நடைபோடுவதும் பலருக்கு பிடித்த செயல்கள். காலையில் எழுந்ததும், கடற்கரையில் சிறிது தூரம் நடப்பது என்பதே சிறப்புதான் இல்லையா?...
சென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?
சென்னைவாசிகள் வீக்கெண்ட் சுற்றுலா என முடிவெடுத்தவுடன் பெரும்பாலும் தேர்வு செய்வது மெரினா, பெசண்ட் நகர், அல்லது ஷாப்பிங் மால்கள் தான். சென்னைல வேற என்ன பாஸ் இருக்கு-ன்னு விசயம் தெரியாதவராக நிங்க...
கேரளா போகமுடியலனு வருத்தப்படாதீங்க... இந்த இடங்களுக்கு போங்க
கேரள கடற்கரைகளுக்கு சுற்றுலா திட்டமிட்டிருப்பீர்கள். திடீரென உங்கள் திட்டம் ரத்தாகியிருந்தால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் அல்லவா. ஆனால் கவலையை விடுங்கள். கேரள கடற்கரைப் போல நம்ம ஊரிலேயே கடற்கரைகள்...
29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா ?
நம் நாட்டின் உணவு வகைகள் பாரம்பரியமிக்கதாக இன்றும் வெளிநாட்டவரைக் கவரக் கூடியது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான உணவு முறைகள் அம்மாநிலத்தின் பெயரை...
தம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா?
ராமனுக் கும் ராவணனுக்கும் இடை யில் நடக்கும் கதைகளை ராம காவியம் என்கிறார் கள். இதில் ராமனுக்கு துணை யாக லட்சுமணன் முதலிய சகோதரர் களும், சீதையும் என நிறைய பேர் இருக்கி ன்றனர். ராவண னுக்கும் துணையாக...
ஆன்மீகம், சாகசம், சுற்றுலா... அப்படி என்னதான் உள்ளது இந்த மலையில் ?
சுற்றுலா என்றாலே ஊட்டி, கொடைக்கானல், மூணார்-ன்னு பட்டியல் நீளும். பெரும்பாலும் இப்பகுதிகள் வரும் முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படும். சீசன் காலங்களில் விவரிக்க முடியாத அளவிற்கு...
கீழுண்ண எழரா பீச் - இளைஞர்களை கவர்ந்திழுக்க காரணம் என்ன தெரியுமா?
கண்ணூர் அல்லது கண்ணனூர் எனும் கேரளத்தின் அழகிய தளத்துக்கு போயிருக்கீங்களா? அப்படியானால் கண்ணூரின் செழுமை நிறைந்த பகுதிகளை கண்டிருப்பீர்கள்தானே. அங்கு இருக்கும் கடற்கரைகள், கலாச்சார பண்பாட்டு...
பெங்களூர் டூ கெம்மனுண்டி- இப்படியொரு ரூட்டு தெரியுமா ?
கர்நாடக மாநிலம் நகரம், சமவெளிக் காடுகள், சரணாலயங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரை என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, மலை ஏறும் ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும்...
அடடே! திருநாவுக்கரசோட பண்ணை வீடு இப்படி ஒரு இடத்துலயா இருக்கு?
திருநாவுக்கசோட பண்ணை வீடு இருக்குற இடத்த நிறைய பேரு நெட்ல தேடிட்டு இருக்காங்க.. பொத்தம்பொதுவா செய்தி நிறுவனங்கள் பொள்ளாச்சினு பெயர் போட்டாலும் குறிப்பா அந்த பண்ணை வீடு எங்க இருக்குனு...
உலகின் மிக விசித்திரமான ஏரி இது! ஏன் தெரியுமா?
சில்கா எனும் இடம் ஒரு வகையில் உலகின் மற்ற இடங்களிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது. அது இந்த இடத்துக்கான சுற்றுலா வாய்ப்புகளை மிகவும் உயர்த்தியுள்ளது. இன்றும் உலகின் பல்வேறு நபர்கள் இந்த...
பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யா கோவில்!
அமாவாசை உள்ளிட்ட குறிப்பிட்ட தினங்களில் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்துவம் வகையில் அவர்களின் நினைவாக கோவில் அல்லது குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். தமிழகத்தில் இந்த முறை...