டாப் 10 ஆடம்பர ஹோட்டல்கள்!!!
ஒரு ஆடம்பர ஹோட்டலில் பொழுதைக் கழிப்பதென்பது சொர்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும். அதற்கு காரணம் இன்று உலகம் முழுக்க உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் இல்லாத வசதிகளே இல்லை என்றே சொல்லலாம். இந்த...
சிவராத்ரி! இந்த சிவன் கோவிலுக்கு போனா கிடைக்கும் கோடி அற்புதங்கள்!
இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான...
கேரளாவின் 12 அழகிய அரண்மனைகள்!
கேரள கட்டிடக்கலை என்பது திராவிட கட்டிடக் கலை மற்றும் இந்திய வாஸ்து சாஸ்த்திரத்தின் அடிப்படையில் உருவானது. இருப்பினும் அதன் வெப்பநிலை, வரலாறு, நிலம் போன்ற காரணிகள் சார்ந்து தனித்துவமான...
இளைஞர்களே! ஒரே நாள்ல அந்த லெவல்ல அனுபவிக்கனும்னா இங்க போங்க!
இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'பேலஸ் ஆன் வீல்ஸ்' ரயிலிலிருந்து தொடங்குகிறது. இப்படியாக துவங்கிய பயணத்தில் இன்று...
30 வயதுக்குள் பார்க்க வேண்டிய இடங்கள்!!!
ஒவ்வொருவரும் 30 வயதை கடப்பதற்கு முன் சில இடங்களை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும். அது என்ன 30 வயது என்ற கணக்கு என்றால், 30 வயதுக்கு பின்னர் கல்யாணம், குழந்தை என்று பொறுப்பான ஒரு வாழ்க்கைக்கு...
பெருநகரங்களின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள்!
உலகம் முழுவதும் மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் அமைந்துள்ளன. இவை நாம் விரும்பும், நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் ஒரே கொடையின் கீழ் கொண்டு வந்து தருகின்றன. இந்த...
கேள்விப்படாத அற்புத இடங்கள்!!!
இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசம் என்றால் காஷ்மீர், சிம்லா, ஊட்டி என்று இன்னும் சிலவற்றை சொல்லலாம். அதேபோல கோயில் என்றால் தஞ்சை பெரிய கோயில், திருப்பதி, மீனாட்சியம்மன் கோயில் போன்ற கோயில்கள்தான்...
நார்த்தாமலை - சஞ்சீவி மலையின் சிதறல்கள்?!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, பொன்மலை ஆகிய 9 மலைகள் இருக்கின்றன. இவற்றோடு பல சிறிய...
கலாச்சாரக்காவலர்களே! தமிழகத்தின் இந்த உல்லாச விடுதிகள் பற்றி தெரியுமா?
உலகமே மாறி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மேல் பற்றுக்கொண்டு அனைவரும் அந்த மாதிரியான உடை, நடை, உணவுப் பழக்கவழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இங்கு சிலர் காதலர் தினத்துக்கே தடைவிதிக்கவேண்டும்,...
இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்
இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் முன்னர் வீரம் என்ற பெயரில் மிருகங்கள், பறவைகள் வேட்டையாடப்பட்டு பல அரியவகை வனவிலங்குகளும், பறவைகளும் இன்று காணாமல் போய்விட்டன. இதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான்...
தமிழ்நாட்டின் கடற்கரைகளுக்கு ஒரு பயணம்!
இந்தியாவின் 7517 கி.மீ கடலோரப் பகுதியில், 1076 கி.மீ கடலோரப் பகுதியை உள்ளடக்கிய தமிழ்நாடு, குஜராத்துக்கு அடுத்து 2-வது நீளமான கடலோரப் பகுதியை கொண்ட மாநிலமாக அறியப்படுகிறது. இந்த பரந்து விரிந்து...
தமிழர் திருநாள் சிறப்பு: எந்தெந்த இடங்களில் எங்கெங்கு ஷாப்பிங் செய்யலாம்?
ஏதேனும் ஒரு ஊருக்கு சுற்றுலாச் செல்லும்போது எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்து ஷாப்பிங் செய்வதற்கே எல்லோரும் விரும்புவர். அதாவது அந்த ஊருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதின் நினைவாகவோ...
இந்தியாவில் இத்தனை அருவிகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் ஏன்?
ஒரு சில அருவிகளை பார்க்கும்போது நாமும் அந்த அருவியோடு சேர்ந்து விழுந்தால் என்ன என்று தோன்றும். அந்த அளவுக்கு இயற்கையின் மயக்கவைக்கும் படைப்பாக அருவிகள் திகழ்கின்றன. இப்படி மலையுச்சியிலிருந்து...
ராஜஸ்தானின் மனதை அள்ளும் 15 அரண்மனைகள்!!!
ராஜஸ்தான் என்று சொன்ன மாத்திரத்திலேயே நினைவுக்கு வருவது பாலைவனமும், ஒட்டகமும்தான். ஆனால் அட்டகாச அழகுடன் காட்சியளிக்கும் ஏரிகளும், அவற்றின் நடுவே கம்பீரத் தொற்றத்துடன் மார்பிள் கற்களைக் கொண்டு...
திருமண வரம் அளிக்கும் கோயில்கள்!!!
திருமணத்தில் உள்ள மணம் என்ற சொல் இன்று நறுமணம் அல்லது வாசனை என்றே அறியப்பட்டாலும், அடிப்படையில் பல்வேறு அர்த்தத்தை கொண்டுள்ள சொல் இது. அதாவது 'மண்ணுதல்' என்ற சொல்லுக்கு கூடுதல், கழுவுதல்,...
கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!!!
இந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடுதான்.
இங்கு விநாயகர் சிலை பால் குடிக்கும், கருங்கல் நந்தி சிலை வளரும். அந்த வகையில்...
சுற்றுலாத் தலங்களாக திகழும் தமிழக அணைகள்!
தமிழகத்தின் அணைக் கட்டுமானத்தை குறித்து பேசும்போது அது நம்மை 2000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. அதாவது நீர்ப்பாசன பொறியியல் துறையில் உலகுக்கே தமிழர்களே முன்னோடியாய்...
அந்தமான் நிக்கோபார் தீவுகள் - குரங்குமுகம் கொண்ட மக்கள் வசித்த தீவு?!
இயற்கையின் தூரிகை வங்கக்கடலில் தீட்டிய ஓவியமாய் 8000 சதுர கி.மீ பரப்பளவில், 500-க்கும் மேற்பட்ட தீவுக் கூட்டங்களை கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் சொர்க்கமாகவே திகழ்ந்து வருகிறது....