Search
  • Follow NativePlanet
Share

மோர்பி - தொங்கு பாலத்தின் அதிசயம்!

10

மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு பாலத்தை கடந்து வர வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் அக்காலத்து தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த நகரத்துக்குள் நுழைய மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இந்த மூன்று நுழைவாயில்கள் வழியாகவும் நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் கிரீன் சௌக்கிற்கு சுலபமாக நுழையலாம்.

ஐரோப்பிய வடிவமைப்பில் இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளதால் கிரீன் சௌக்கை எந்த வழியாக வந்தாலும் சுலபமாக அடைய முடிகிறது. இங்குள்ள தொங்கு பாலத்திற்கு அருகிலேயே தர்பார்கத் என்ற பழைய அரண்மனை ஒன்று உள்ளது.

அழகாக செதுக்கப்பட்ட நுழைவு கதவுகளை கொண்ட இந்த அரண்மனை இப்போது ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்டது. இவைகள் போக இங்கே மணி மந்திர் என்ற கோவிலும் உள்ளது.

இங்கே லக்ஷ்மி நாராயண், மஹாகாளி, ராம்சந்திரஜி, ராதா கிருஷ்ணா மற்றும் சிவபெருமானின் சிலைகள் உள்ளன. ஜெய்ப்பூர் கற்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜஸ்தான் ஸ்டைலில் பல செதுக்கல்களை காணலாம்.

இங்குள்ள வெல்லிங்டன் செயலகத்தின் கட்டடக்கலையிலும் ராஜஸ்தான் ஸ்டைலை காணலாம். இங்குள்ள ஆர்ட் டெகோ அரண்மனை, ஐரோப்பாவில் உள்ள ஆர்ட் டெகோ இயக்கத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

மோர்பியிலுள்ள இரயில் நிலையம் ஐரோப்பிய மற்றும் ராஜஸ்தான் கட்டடக்கலையின் கலவையில் இருக்கும். மோர்பிக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் அகமதாபாத்தில் உள்ளது. குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம் மோர்பிக்கு பேருந்து சேவைகளையும் அளித்து வருகிற

மோர்பி சிறப்பு

மோர்பி வானிலை

சிறந்த காலநிலை மோர்பி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மோர்பி

  • சாலை வழியாக
    அகமதாபாத்திலிருந்து மோர்பி வருவதற்கு பேருந்து சேவைகள் உள்ளது. பேருந்துகளில் இங்கு வருவதற்கு 2 மணி நேரமாகும். இந்த பேருந்துகளை குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகமும் (GSRTC) தனியார் நிறுவனங்களும் இயக்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மோர்பிக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் வான்கனெர் தாலுகாவில் அமைந்துள்ளது. இங்கிருந்து குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கும் பிற மாநிலத்திலுள்ள நகரங்களுக்கும் இரயில் சேவைகள் இருக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மோர்பிக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் 67 கி.மீ. தொலைவில் ராஜ்கோட்டில் உள்ளது. ராஜ்கோட்டிலிருந்து மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை அளிக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed