Search
  • Follow NativePlanet
Share

பவாகத் – இறை மகுடம்!

12

பவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த மலையில் தான் புகழ் பெற்ற மஹாகாளி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை கையகப்படுத்தி இதனை புகழ் பெறச் செய்வதற்கு முன்பாகவே இந்த கோவில் இருந்துள்ளது.

சம்பனேர் அழிந்த போது கூட இந்த கோவில் நிலைத்து நின்றது. இந்தக் கோவிலுக்கு பழங்காலத்தில் இருந்து இன்று வரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலுக்கு மலை பாதையில் நடந்தோ அல்லது கயிற்றுப்பாதை வழியாகவோ வந்தடையலாம். இந்த கோவிலின் கர்ப்பகிரஹத்தில் மாதா காளிகாவின் சிவப்பு நிற முகம் மட்டும் தான் இருக்கும்; உடம்பு இருக்காது.

மாதா மற்றும் பஹுசாராவை சேர்ந்த யாந்த்ராகளின் முழு உருவச்சிலைகளையும் இங்கே காணலாம். இந்த கோவிலில் அதிகமான நேரம் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு தோதான நேரத்தில் இங்கு தரிசனம் பெற வரலாம்.

சோலங்கி ராஜ்புட்களால் பவாகத்தில் ஒரு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. இன்னமும் கூட இந்த கோட்டையின் சுவர்கள் எஞ்சியிருக்கிறது.

இந்த கோட்டையினுள் 10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ஹிந்துக் கோவில் தான் ஹிந்துக்களின் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோட்டையினுள் நகரா வடிவமைப்பில், 13-15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேறு சில ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களும் கூட உள்ள

பவாகத் சிறப்பு

பவாகத் வானிலை

சிறந்த காலநிலை பவாகத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பவாகத்

  • சாலை வழியாக
    வடோடராவிற்கு அருகிலேயே பவாகத் இருப்பதால், வடோடராவிலிருந்து குஜராத்திலுள்ள முக்கியமான அனைத்து நகரத்துக்கும் சீரான பேருந்து வசதிகள் உள்ளன. வடோடராவிலிருந்து பவாகத் நகரத்துக்கு குளிர் சாதன பேருந்துகளிலும் வரலாம். பவாகத்திலிருந்து உதைபூர், ஜெய்பூர், ஜோத்பூர், பூனே மற்றும் நாசிக் போன்ற ஊர்களுக்கு வடோடரா வழியாக செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பவாகத்திற்கு அருகில் இருக்கும் இரயில் நிலையம் வடோடராவில் உள்ளது. இங்கிருந்து இம்மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கும் பிற மாநிலத்திலுள்ள நகரங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பவாகத்திற்கு மிக அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையம் வடோடராவில் உள்ளது. இங்கிருந்து முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் கோவாவிற்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue