மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் விநாயகர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள ஒரு கோவிலாகும். இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஒன்று.
83 மீ உயரம் கொண்ட இந்த கோயில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. மலைக்கோட்டை மீதுள்ள கோயில்கள் கட்டடக்கலையின் அதிசயங்கள். இவை இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications