விக்டோரியா ஜுபிளி ரீஜினல் மியூசியம் தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகபிரபல்யமாக அறியப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பல புராதன சிலைகளின் சேகரிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், போர்க்கருவிகள், கல்வெட்டுகள் மற்றும் ஏராளமான வரலாற்றுகால பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது விஜயவாடா தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications