Search
  • Follow NativePlanet
Share

சோர்வாத் - மீன் பிடிக்க, ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற!

10

சோர்வாத்  என்ற சிறிய மீன்பிடி கிராமம் 1930-ல் ஜுனகத்தின் நவாப், முகம்மது மகாபத் கஞ்சி III ரசூல் கஞ்சி,  ஜுனகத்தின் வட்டார ஆளுநராக இருந்த போது இங்கு கட்டிய கோடை காலத்து அரண்மனையால் புகழ் பெறத் தொடங்கியது. இந்த அரண்மனை இந்தியா சுதந்திரம் பெரும் வரை இவர் ஆட்சியில் தான் இருந்தது.

தரியா மஹால் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனையின் கட்டடக் கலை இத்தாலிய மற்றும் இஸ்லாமிய பாணிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1974-ல் இந்த அரண்மனையை அரசாங்கம் கையகப்படுத்தி ஒரு ரிசார்ட்டாகா மாற்றி விட்டது.

இங்குள்ள கடற்கரையில் கூர்மையான பாறைகள உள்ளதால் இங்கு நீச்சல் அடிப்பது பாதுகாப்பானதாக இருக்காது. ஆனாலும் இங்கே கட்டுமர சவாரியும் அருகில் இருக்கும் மீன்பிடி கிராமங்களுக்கும் சென்று வரலாம்.

வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவு செய்யவும் இது ஒரு புகழ் பெற்ற தலமாகும். அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு தங்கள் விசை படகை இரவல் கொடுப்பார்கள்.

இங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீர்த்தி மந்திர் என்ற இடத்தில் தான் மகாத்மா காந்தி பிறந்தார். இங்கு சுற்றுலா வருபவர்கள் அங்கேயும் சென்று வரலாம்.

சோர்வாத் சிறப்பு

சோர்வாத் வானிலை

சிறந்த காலநிலை சோர்வாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சோர்வாத்

  • சாலை வழியாக
    சோர்வாத் கிராமத்துக்கு அருகில் 25 கிலோமீட்டர் தொலைவில் சோம்நாத் நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்துக்கு குஜராத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சோர்வாத் கிராமத்துக்கு அருகாமை ரயில் நிலையமாக வேராவல் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் அஹமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    There is no air port available in சோர்வாத்
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu