Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதார்நாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கேதார்நாத் கோயில்

    கேதார்நாத் கோயில்

    இமயமலைத்தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலைகளில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்தியாவில் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரைஸ்தலமாக புகழ் பெற்றிருக்கிறது.

    இங்கு சிவபெருமானுக்கான முதன்மையான ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள 12...

    + மேலும் படிக்க
  • 02கௌரிகுண்ட்

    கௌரிகுண்ட்

    கௌரிகுண்ட் எனும் இந்த சிறிய கிராமம் கேதார்நாத் கோயில் ஸ்தலத்தை நோக்கி மலையேற்றப்பயணத்தை துவங்குவதற்கான கேந்திரமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1982 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த ஸ்தலத்தில் பார்வதி தேவிக்கான ஒரு புராதன கோயிலும் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 03வாசுகி தால்

    வாசுகி தால் என்ற ஏரியின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் இமயமலை உயர்ந்த மலைத்தொடர்கள் சூழ்ந்திருக்க அமானுஷ்ய அமைதியுடனும் இயற்கையின் அதிஉச்சமான பிரம்மாண்ட எழிற்தோற்றத்துடன் இந்த ஏரி...

    + மேலும் படிக்க
  • 04சோன்பிரயாக்

    சோன்பிரயாக்

    சோன்பிரயாக் எனும் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1829 மீ உயரத்தில் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடத்தில்தான் பாசுகி ஆறும் மந்தாகினி ஆறும் ஒன்றோடொன்று சங்கமிக்கின்றன.

    கேதார்நாத்திற்கு செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த இடம் ஆன்மீக...

    + மேலும் படிக்க
  • 05சோரபாரி தால்

    சோரபாரி தால்

    சோரபாரி தால் எனும் இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3900 மீ உயரத்தில் சோரபாரி பாமக் பனிமலையின் முகப்பில் அமைந்திருக்கிறது. கேதார்நாத் மற்றும் கீர்த்தி ஸ்தம்ப சிகரங்களின் அடிவாரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பிரமிக்க வைக்கும் இமலைமலைகளின் எழிற்காட்சிகளை...

    + மேலும் படிக்க
  • 06சங்காராச்சாரியா சமாதி

    கேதார்நாத் கோயிலுக்கு வெகு அருகிலேயே இந்த சங்காராச்சாரியா சமாதி அமைந்துள்ளது. ஹிந்து மரபின் மிக முக்கியமான வேதாந்திகளில் ஒருவரான சங்காராச்சாரியா அத்வைத வேதாந்த கருத்துக்களை பரப்புவதற்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் ஆவார்.

    ...
    + மேலும் படிக்க
  • 07அகஸ்த்யமுனி

    கடல் மட்டத்திலிருந்து 1000 மீ உயரத்தில் மந்தாகினி ஆற்றின் கரையில் இந்த அகஸ்த்யமுனி எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அகஸ்திய முனிவர் பல வருடங்கள் தவம்புரிந்ததாக சொல்லப்படுகிறது.

    இங்குள்ள கோயில் அகஸ்தேஷ்வர் மஹாதேவா கோயில் என்று உள்ளூர் மக்களால்...

    + மேலும் படிக்க
  • 08பைரவ்நாத் கோயில்

    பைரவ்நாத் கோயில் கேதார்நாத் கோயிலிலிருந்து 0.5 கி.மீ தூரத்திலேயே உள்ளது. இந்த கோயில் சிவனின் முக்கியமான கணமான பைரவருக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. பிகுந்த் எனும் ராஜபுத்திர வம்சத்தவரால் இந்த கோயில் சிலை ஸ்தாபிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இக்கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 09மந்தாகினி ஆறு

    மந்தாகினி ஆறு

    லக்நந்தா ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான இந்த மந்தாகினி ஆறு சரபரி பனிமலைகளில் உருவாகி ஓடி வருகிறது. இது சொன்பிரயாக் எனும் இடத்தில் வாசுகிகங்காவுடன் இணைந்தபின் ருத்ரபிரயாக் எனும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சங்கமிக்கிறது. இறுதியில் இந்த ஆறு தேவபிரயாக் எனும் இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 10குப்த்காஷி

    குப்த்காஷி

    குப்த்காஷி எனும் இந்த சுற்றுலாத்தலம் இங்குள்ள புராதனமான விஷ்வநாதர் கோயில், மணிகார்ணிக் குண்ட் மற்றும் அர்தநாரீஷ்வர் கோயில் ஆகியவற்றுக்கு புகழ் பெற்றுள்ளது. அர்தநாரீஷ்வரர் கோயிலில் சிவபெருமான் தனது ஆண் பாதி – பெண் பாதியான அவதார கோலத்தில் காட்சி தருகிறார்.

    ...
    + மேலும் படிக்க
  • 11டிரெக்கிங்

    டிரெக்கிங்

    கேதார்நாத் பகுதி சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான மலையேற்ற அனுபவத்தையும் வழங்குகிறது. வாகனங்கள் மூலம் இந்த கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் கௌரிகுண்ட் அடிவாரத்திலிருந்து மலையேற்றம் மூலம் 14 கி.மீ தூரத்தை கடந்துதான் இந்த கோயிலுக்கு விஜயம் செய்ய முடியும் என்பது இந்த...

    + மேலும் படிக்க
  • 12ரம்பரா

    ரம்பரா

    ரம்பரா எனும் இந்த பிரசித்தமான கிராமம் கேதார்நாத்துக்கு பயணம் செய்யும் யாத்ரீகர்கள் ஓய்வெடுக்கும் ஸ்தலமாக அமைந்துள்ளது. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 2591 மீ உயரத்தில் 14 கி.மீ தூரம் கொண்ட கேதார்நாத் மலைப்பாதையின் மத்தியில் வீற்றுள்ளது.

    கௌரிகுண்ட்...

    + மேலும் படிக்க
  • 13கேதார்நாத் மலை

    கேதார்நாத் மலைகள் இமலயமலையின் மேற்கு கார்வால் மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன. கேதார்நாத் மற்றும் கேதார்நாத் கலசம் எனப்படும் இரண்டு சிகரங்கள் இந்த மலைகளில் எழும்பியுள்ளன.

    கேதார்நாத் கலசம் என்பது பிரதான சிகரத்திற்கு 2கி.மீ வட மேற்கே அமைந்துள்ள...

    + மேலும் படிக்க
  • 14கேதார் மாசிப்

    கேதார் மாசிப்

    கேதார் மாசிப் எனும் இந்த இடம் கேதார்நாத்,  கேதார்நாத் கலசம் மற்றும் பரதேகுந்தா எனும் மூன்று மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 6000 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த இடத்தின் வழியாகத்தான் பனிமலைகள் உருகி ஓடிவருகின்றன.

    மந்தாகினி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed