Search
  • Follow NativePlanet
Share

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட இடங்கள்

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட இடங்கள்

இந்தியாவில் எத்தனையோ நகரங்கள், நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளுக்கு எல்லாம் கிடைக்காத சிறப்பு சில சிறு நகரங்களுக்கு, பெயரே தெரியாத ஊர்களுக்கு கிடைத்திருக்கிறது. காரணம் : இந்தியாவின்...
சினிமா வெறியரா நீங்க ? அப்ப இதப் படிங்க!!

சினிமா வெறியரா நீங்க ? அப்ப இதப் படிங்க!!

தமிழர்களுக்கு என்ன பிடிக்கும், எதில் அர்வம் காட்டுவார்கள் என்றால் சின்னக் குழந்தையும் சொல்லிவிடும். இங்கு ரெண்டே ரெண்டுதான் செல்லுபடியாகும் 1. சினிமா 2. அரசியல். ஆகையால் மாறுதலுக்கு ஒரு சினிமா...
சென்னை, தமிழ்நாடு பற்றி தெரியாத தகவல்கள்!

சென்னை, தமிழ்நாடு பற்றி தெரியாத தகவல்கள்!

சென்னை மற்ற இந்திய நகரங்களைப் போல் கடந்த 100-200 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்தது அல்ல. சென்னைக்கு வயதே 375 மேல் ஆகிவிட்டது. சென்னை, தமிழ் நாடு , தமிழ் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்....
சென்னையில் பேய் வசிக்கும் இடங்கள்!

சென்னையில் பேய் வசிக்கும் இடங்கள்!

கரிக்கட்டு குப்பம் {image-karikattukuppam-04-1470315972.jpg tamil.nativeplanet.com} இந்தப் பகுதி, சுனாமியின்போது மிகவும் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் பறிபோக‌ நேர்ந்தது. கிழக்கு கடற்கரை சாலையருகே...
தமிழ்நாடு ஏன் எல்லோருக்கும் புடிக்குது ?

தமிழ்நாடு ஏன் எல்லோருக்கும் புடிக்குது ?

புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் இந்தியாவைப் பற்றி ஒரே வரியில் அழகாக சொன்னார் - இந்தியாவில் மட்டும் நீங்கள் போரடித்து சாக முடியாது என்று. மிகச் சரி இல்லையா. எத்தனை விதமான மக்கள், மதங்கள், பழக்க...
வாசகர்களே!! சூப்பர் போட்டோ போட்டி!!

வாசகர்களே!! சூப்பர் போட்டோ போட்டி!!

உலகெங்கும் ப்ரிஸ்மா ஃபீவர் உச்சத்தில் இருக்க, நேட்டிவ் ப்ளானட் உங்களுக்கு வழங்குகிறது ஒரு அருமையான ப்ரிஸ்மா வாய்ப்பு. {image-prisma2-02-1470131888-02-1470136406.jpg tamil.nativeplanet.com} நீங்கள்...
திருநெல்வேலி அருகே இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள்!

திருநெல்வேலி அருகே இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள்!

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் {image-koondhankulam2-02-1470128352.jpg tamil.nativeplanet.com} Photo Courtesy : K. Harikrishnan கூந்தன்குளம், நாங்குநேரி அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். இந்த ஊரில்...
க்ளியர்ட்ரிப் வழங்கும் அட்டகாசமான ஆஃபர்கள்!!

க்ளியர்ட்ரிப் வழங்கும் அட்டகாசமான ஆஃபர்கள்!!

Cleartrip தளத்தில் நீங்கள் புக் செய்யும் விமான டிக்கெட்டுகளுக்கு மற்றும் ஹோட்டல் புக்கிங்களுக்கு 2000 ரூபாய் வரை கேஷ்பேக்! Cleartrip தளத்தில் உள்ள எல்லா தள்ளுபடிகளையும், கேஷ்பேக் ஆஃபர்களையும்...
மணப்பாடு - கடலும், நீர்பறவையும் சேரும் இடம்!!

மணப்பாடு - கடலும், நீர்பறவையும் சேரும் இடம்!!

மணப்பாடு, தூத்துக்குடி அருகே இருக்கும் ஒரு அழகிய கடற்கரை கிராமம். Photo Courtesy : Sa.Balamurugan மணப்பாடு கடற்கரை, திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி மீ...
மும்பையில் இன்னும் பாக்காம எவ்ளோ இடங்கள் இருக்கு பாருங்க!

மும்பையில் இன்னும் பாக்காம எவ்ளோ இடங்கள் இருக்கு பாருங்க!

பிரபல எழுத்தாளர், குஷ்வந்த் சிங், மும்பையைப் பற்றி சொல்லும்போது, மும்பை ஒன்றுதான் இந்தியாவின் அசல் நகரம், கொல்கத்தா, சென்னை எல்லாம் பெரிய சைஸ் கிராமங்கள் என்றார்! அவர் சொன்னது ஒரு வகையில் சரிதான்;...
டக்குஷேத் அல்வா விநாயகர் கோவில்!

டக்குஷேத் அல்வா விநாயகர் கோவில்!

பூனேயின் மிகப்புகழ்பெற்ற கோவில் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். நாட்டின் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த விநாயகர் கோவிலுக்கு வருகின்றனர். டக்குஷேத் என்பவர் கர்நாடகத்திலிருந்து பூனே...
பூனே, ஒரு குட்டி Summary!

பூனே, ஒரு குட்டி Summary!

பூனே மகாராஷ்ட்ராவின் இரண்டாவது பெரிய நகரம். மும்பை நிதி நகரம் என்றால் பூனே தொழில் நகரம். {image-pune5-29-1469794593.jpg tamil.nativeplanet.com} Fergusson கல்லூரி - பூனே Photo Courtesy : Mukul2u...
கஜுராகோ சிற்பங்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

கஜுராகோ சிற்பங்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

கஜுராகோ சிற்பங்கள் காமத்தின் அழகியலுக்கும், கட்டுமானக் கலைக்கும் உலகப்புகழ் பெற்றது. யுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்களில் ஒன்று இந்த கஜுராகோ கோவில்கள். {image-khajuraho3-29-1469785388.jpg...
கப்பன் பார்கிற்கு நிகரான ஜே.பி. பார்க்!!

கப்பன் பார்கிற்கு நிகரான ஜே.பி. பார்க்!!

பொதுவாக, பெங்களூருக்குச் சுற்றுலா வருபவர்கள், லால்பாக் அல்லது கப்பன் பார்க்கை பார்ப்பதற்கு அதிக ஆவல் கொள்வார்கள். இந்த இரண்டு பூங்காகளுக்கு இணையாக இன்னொரு பூங்கா இருப்பது வெளியூர் வாசிகளுக்குச்...
துரியோதனனிற்கு ஒரு கோவிலா ?

துரியோதனனிற்கு ஒரு கோவிலா ?

துரியோதனன் மகாபாரதத்தின் வில்லன் மட்டுமல்ல‌ மிகச்சிறந்த போர்வீரனும்கூட. ஆனால், துரியோதன‌னுக்கு கோவில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா ? வட இந்தியாவில் கோவில்கள் இருக்கின்றன. துரியோதன்...
ஹாப்பி பர்த்டே தனுஷ்!!

ஹாப்பி பர்த்டே தனுஷ்!!

14 வருடம் முன்பு, ஒடிசலான தேகம் கொண்ட, பத்தொன்பதே வயது நிரம்பிய ஒரு இளைஞனின் முதல் படம் வெளியானது. படம் இளசுகளிடம் பயங்கர ஹிட். அப்படியும் அந்த இளைஞனை யாரும் பெரிதாக சட்டை செய்யவில்லை. அதற்கடுத்த...
ரயில் சரி, அதென்ன ஆஸ்பத்திரி ரயில் ?

ரயில் சரி, அதென்ன ஆஸ்பத்திரி ரயில் ?

பட்ஜெட் ரயில், சீசன் ரயில், சிறப்பு ரயில், சொகுசு ரயில் என்று பலவிதமான ரயில்களைப் பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால், ஆஸ்பத்திரி ரயிலைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? ஆம், மும்பையைச்...
திருவல்லிக்கேணி சென்னையின் பூர்வீகம்!!

திருவல்லிக்கேணி சென்னையின் பூர்வீகம்!!

திருவல்லிக்கேணி,  சென்னையில் இருக்கும் மிகப் பழமையான பகுதியில் ஒன்று. சொல்லப்போனால், சென்னை, அதிகாரப்பூர்வமாய் தோன்றும் முன்னரே திருவல்லிக்கேணி இருந்திருக்கிறது - அதாவது, பல்லவர் காலத்திலேயே...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+