Search
  • Follow NativePlanet
Share

ராஞ்சி - நீர்வீழ்ச்சி நகரம்!

34

ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நீர்வீழ்ச்சி நகரம் என அழைக்கப்படுகிறது. சோடா நாக்பூர் பீடத்தில் உள்ள ராஞ்சி, கடல் மட்டத்தில் 2140அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், குன்றுகளும், பாறை வடிவங்களும் உள்ளன. வருடம் முழுதும் மிதமான வானிலையே நிலவுகிறது.  

1831-ல் கோல் புரட்சியில் உதயமாகி லோஹர்டங்கா என்றழைக்கப்பட்ட ராஞ்சி 1899ல் ராஞ்சி என மாற்றப்பட்டது.  

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

நீர்வீழ்ச்சிகளின் நகரம் என்றழைக்கப்படும் ராஞ்சியில் தசாம் நீர்வீழ்ச்சி, கன்ச்னி நதி, சுபர்னரேகா நதியின் தசாம் நீர்வீழ்ச்சி என ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.

சுபர்னேகாவின் ஹுன்ட்ரு நீர்வீழ்ச்சி 320அடி உயரத்தில் இருந்து விழுகிறது. ஜோனா நீர்வீழ்ச்சி ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ளது. 500 படிகள் இறங்கி இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் காணலாம்.

புத்தர் கோவிலுடன் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றும் இங்குள்ளது. மேலும் நட்சத்திரா வான், கோண்டா, தாகூர் மலை ஆகிய இடங்களும் உண்டு.

புவியியல் அமைப்பு

டெக்கான் பீடத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சோடா நாக்பூர் பீடத்தின்  தென் பகுதியில் ராஞ்சி அமைந்துள்ளது. சுபர்னரேகா நதி மற்றும் அதன் துணை நதிகளில் கன்கே, ஹடியா மற்றும் ருக்கா நதிகள் கட்டப்பட்டுள்ளன.

மலை சார்ந்த பகுதியான ராஞ்சி அடர்த்தியான காடுகளை உள்ளடக்கியுள்ளதால் மிதமான வானிலையே நிலவுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் ராஞ்சி மலைப்பகுதியாக விளங்கியது.

மக்கள் தொகை மற்றும் தொழில்துறையின் அசுர வளர்ச்சியால் வானிலை மிகவும் மாறுபட்டுள்ளது. சராசை வெப்பநிலையும் சமீபத்தில் உயர்ந்துள்ளது.

ராஞ்சி பயணிக்க சிறந்த பருவம்

அக்டோபர் முதல் மே மாதம் வரை ராஞ்சி செல்ல சிறந்த மாதங்களாகும்.

ராஞ்சி பயணிக்கும் வழி

மாநிலத்தின் மற்ற ஊர்களுடன் சிறப்பான ரயில் மற்றும் சாலை வசதிகளை ராஞ்சி கொண்டுள்ளது.  

ராஞ்சி சிறப்பு

ராஞ்சி வானிலை

சிறந்த காலநிலை ராஞ்சி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ராஞ்சி

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 33 மற்றும் 23 ஆகியவை ராஞ்சி வழியாக செல்கின்றன. மாநில பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஜார்கண்டின் பிற ஊர்களுக்கும், அருகில் உள்ள மாநிலங்களுக்கும் இங்கிருந்து செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் பிரதான நகரங்களுடன் சிறப்பான ரயில் சேவைகளை ராஞ்சி கொண்டுள்ளது. ஜெய்பூர், டெல்லி, சென்னை, பிலாஸ்பூர், மும்பை, கோல்கட்டா ஆகிய ஊர்களுக்கு ரயில் சேவைகள் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பிர்ஸா முன்டா விமான நிலையத்தில் இருந்து பாட்னா, டெல்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் உண்டு. மார்ச்24, 2013ல் புதிய விமான முனையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue