Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள்
  • 01செங்கோட்டை,டெல்லி

    டெல்லி என்றாலே செங்கோட்டை (லால் குய்லா) என்று சொல்லும் அளவுக்கு இன்று டெல்லியின் அடையாளமாக திகழும் இந்த வரலாற்றுச்சின்னம் 17ம் நூற்றாண்டின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    ஷாஜஹானாபாத் என்று உருவாக்கப்பட்ட ஒரு முகலாய தலைநகரத்தின் மையக்கேந்திரமாக,...

    + மேலும் படிக்க
  • 02இந்தியா கேட்,டெல்லி

    டெல்லியில் உள்ள ஏராளமான சுற்றுலா அம்சங்களுக்கு மத்தியில், பயணிகளால் மிகவிரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு சில சுற்றுலாத்தலங்களில் இந்த இந்தியா கேட் ஸ்தலமும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

    டெல்லி மாநகரின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான தேசியச்சின்னமாக இது கம்பீரமாக...

    + மேலும் படிக்க
  • 03குதுப் வளாகம்,டெல்லி

    டெல்லியில் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப் வளாகம் என்றழைக்கப்படும் இந்த புராதன வளாகத்தில்தான் உலகப்புகழ்பெற்ற குதுப் மினார் கோபுரம் வீற்றிருக்கிறது.

    வேறு சில முக்கியமான வரலாற்றுச்சின்னங்களும் ஒருங்கே காணப்படும் இந்த ஸ்தலம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம்...

    + மேலும் படிக்க
  • 04ஜம்மா மஸ்ஜித்,டெல்லி

    இந்தியாவிலுள்ள மசூதிகளிலேயே மிகப்பெரியதானதும் பழமையானதுமான இந்த ஜம்மா மஸ்ஜித் எனப்படும் மசூதி அல்லது பள்ளிவாசல் டெல்லி மாநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது.

    இது முகலாயப்பேரரசர் ஷாஹஹானின் ஆட்சியில் கடைசியாக உருவாக்கப்பட்ட ஆன்மீக...

    + மேலும் படிக்க
  • 05பார்லிமெண்ட் ஹவுஸ்,டெல்லி

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்புகளில் ஒன்றான இந்தியாவில், சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற  மக்களவைகள் செயல்படும் அதி உச்ச இறையாண்மையின் பீடம் தான் இந்த பாராளுமன்ற மாளிகை அல்லது ‘பார்லிமெண்ட் ஹவுஸ்’ என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

    டெல்லியில்...

    + மேலும் படிக்க
  • 06ராஜ் காட்,டெல்லி

    டெல்லி ராஜ் காட் ஸ்தலத்திற்கு நிச்சயம் அறிமுகம் தேவையில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்தலத்தில்தான் மஹாத்மா காந்தியின் புனித உடல் 1948ம் ஆண்டு ஜனவரி 31ல் தகனம் செய்யப்பட்டது.

    சமீப காலமாக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் யாவரும்...

    + மேலும் படிக்க
  • 07ராஜ்பாத்,டெல்லி

    ராஜபாட்டை அல்லது ராஜவீதி என்ற அர்த்தத்தில்தான் இந்த ராஜ்பாத் சாலை அழைக்கப்படுகிறது. ராஷ்டிரபதி பவனில் துவங்கி விஜய் சௌக் மற்றும் நேஷனல் மியூசியம் வழியாக இந்தியா கேட் வரை இந்த சாலை நீள்கிறது.

    குடியரசுதின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் ஸ்தலமாக இந்த...

    + மேலும் படிக்க
  • 08ராஷ்டிரபதி பவன்,டெல்லி

    இந்தியாவின் கௌரவச்சின்னமாகவும் இறையாண்மையின் இருப்பிடமாகவும் இந்த ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத்தலைவர் மாளிகை விளங்குகிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கும் இந்த மாளிகை இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரபூர்வ இல்லமாக திகழ்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 09நேஷனல் மியூசியம்,டெல்லி

    நேஷனல் மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகம் நாட்டிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 1949ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் பலவகையான அரும்பொருட்களின் சேகரிப்பை காட்சிக்கு கொண்டுள்ளது.

    இந்திய அரசின்...

    + மேலும் படிக்க
  • 10கல்காஜி ஆலயம்,டெல்லி

    புகழ்பெற்ற கல்காஜி ஆலயம்  இந்தியாவில் அதிக பக்தர்கள் விஜயம் செய்யும் புராதனக்கோயிலாக அறியப்படுகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேரு பிளேஸ் எனும் இடத்திற்கு அருகில் கால்காஜி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் ஸ்தலத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. துர்க்கா...

    + மேலும் படிக்க
  • 11ஜந்தர் மந்தர்,டெல்லி

    டெல்லி நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு சுவாரசியமான அம்சம் இந்த ஜந்தர் மந்தர் ஆகும். புது டெல்லி பகுதியில் அமைந்திருக்கும் இந்த வானசாஸ்திர யந்த்ர வளாகம்  வரலாற்றுகாலத்திலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெருமையுடன்...

    + மேலும் படிக்க
  • 12நேஷனல் ஜுவாலஜிகல் பார்க்,டெல்லி

    நேஷனல் ஜுவாலஜிகல் பார்க்

    நேஷனல் ஜுவாலஜிகல் பார்க் அல்லது டெல்லி (ஜூ) தேசிய வனவிலங்கு பூங்கா என்று அழைக்கப்படும் இந்த வளாகம் டெல்லி பழைய கோட்டைக்கு அருகில் 214 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சராசரியாக 130 வகையான விலங்கினங்களையும், பறவையினங்களையும் உள்ளடக்கிய 1350 உயிரினங்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 13சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்,டெல்லி

    இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோயில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது. என்னதான் நாம் நவீன உபகரணங்களையும் தொழில் நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை நகர்ப்பகுதிகளில்...

    + மேலும் படிக்க
  • 14குருத்வாரா பங்க்ளா சாஹீப்,டெல்லி

    குருத்வாரா பங்க்ளா சாஹீப் எனும் சீக்கிய திருக்கோயில் டெல்லி மாநகரத்தில் உள்ள முக்கியமான சீக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்திருக்கும் இது ஒரு தங்க குமிழ் கோபுரத்தை கொண்டதாக காட்சியளிக்கிறது.

    சீக்கியர்களின் எட்டாவது...

    + மேலும் படிக்க
  • 15ஃபதேஹ்புரி மஸ்ஜித்,டெல்லி

    சாந்தினி சௌக் பகுதியின் மேற்கு முனையில் இந்த ஃபதேஹ்புரி மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த மசூதியானது பேரரசர் ஷாஜஹானின் மனைவியருள் ஒருவரான ஃபதேஹ்புரி பேகம் என்பவரால் 1650ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

    சிவப்பு மணற்பாறைகளால் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியானது டெல்லி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri