Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சார்மினார்

    1591 ம் ஆண்டில் முஹம்மத் குலி குதுப் ஷாஹி மன்னரால் கட்டப்பட்ட சார்மினார் என்ற இந்த கலையம்சம் நிரம்பிய நினைவுச்சின்னம் இன்று வரை மெருகு குறையாமல் ஹைதராபாத் நகரின் முக்கிய அடையாளமாக வீற்றிருக்கிறது.

    ஹைதராபாத் எனும்போதே ‘சார்மினார்’ என்ற பெயரையும்...

    + மேலும் படிக்க
  • 02கோல்கொண்டா கோட்டை

    கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

    கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு...

    + மேலும் படிக்க
  • 03ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி

    ஹைதராபாத் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி - சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், சாகச...

    + மேலும் படிக்க
  • 04மெக்கா மஸ்ஜித்

    ஹைதராபாத் நகரில் உள்ள பழமையான மசூதிகளின் ஒன்று என்ற பெருமையை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த மெக்கா மஸ்ஜித் பெற்றுள்ளது.

    முஸ்லிம்களுக்கான ஆன்மிக திருத்தலமாக மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க...

    + மேலும் படிக்க
  • 05சௌமொஹல்லா பேலஸ்

    சௌமொஹல்லா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஹைதராபாத் நிஜாம் அரசர்களுக்கு சொந்தமானதாகும். இது ஆசஃப் ஜாஹிஸ் என்ற மன்னரின் இருப்பிடமாக விளங்கியிருக்கிறது.

    நான்கு அரண்மனைகள் என்ற பொருளை குறிக்கும் ‘சஹார்‘ மற்றும் ‘மஹாலத்’ எனும்...

    + மேலும் படிக்க
  • 06லாட் பஜார்

    லாட் பஜார் அல்லது சூடி பஜார் என்று அழைக்கப்படும் இந்த கடைத்தெரு ஹைதராபாத் பழைய நகரப்பகுதியில் உள்ளது. இங்கு பல வண்ணங்களில் அழகான வளையல்களை வாங்கலாம்.

    மிகப்பழைய பஜார் பகுதியான இது ஹைதராபாத் நகரம் குதுப் ஷாஹி வம்ச ஆட்சிக்குள் வந்த காலத்திலிருந்தே இருந்து...

    + மேலும் படிக்க
  • 07சுரேந்திரபுரி

    ஹைதராபாத் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சுவாரசியமான அருங்காட்சியகம் இந்த சுரேந்திரபுரியாகும். புராண அம்சங்கள் குறித்த கல்வி மையம் என்ற பெயருடனும் இது குறிப்பிடப்படுகிறது.

    இந்திய புராணிக அம்சங்கள் குறித்த தகவல்கள் மற்றும் மேன்மைகள் குறித்த...

    + மேலும் படிக்க
  • 08ஸ்னோ வேர்ல்டு

    ஹைதராபாத் நகரத்தில் உள்ள இந்த ஸ்னோ வேர்ல்டு நாட்டிலேயே முதல் உல்லாச பொழுதுபோக்கு வளாகமாக அறியப்படுகிறது. 2004ம் ஆண்டின் முற்பகுதியில் இது திறக்கப்பட்டது.

    ஒரு நாளில் சுமார் 2400 பயணிகள் விஜயம் செய்யும்படியான வசதியை இது கொண்டுள்ளது. பெயருக்கேற்றபடி செயற்கை...

    + மேலும் படிக்க
  • 09ஹுசேன் சாகர் ஏரி

    ஹைதராபாத் நகரின் புவியியல் அமைப்பு மற்றும் வரலாற்றுப்பின்னணியில் ஒரு முக்கிய அடையாளமாக இந்த ஹுசேன் சாகர் ஏரி அறியப்படுகிறது. மனித முயற்சியில் உருவான ஏரிகளுள் ஒன்றான இது 1562ம் ஆண்டு ஹஸரத் ஹுசைன் ஷா வாலி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

    மூசி ஆற்றின் துணை ஆறு...

    + மேலும் படிக்க
  • 10ஓஸ்மான் சாகர் ஏரி

    ஹைதராபாத் நகரிலுள்ள இந்த ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது.

    1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி...

    + மேலும் படிக்க
  • 11ஃபலக்னுமா பேலஸ்

    ஃபலக்னுமா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஒரு ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டதாகும். 1884ம் ஆண்டு இதன் கட்டுமானம் துவங்கப்பட்டிருக்கிறது.

    அப்போதைய ஹைதராபாத் பிரதானியாக விளங்கிய நவாப் விகார்-உல்-உம்ரா என்பவருக்கு சொந்தமான இம்மாளிகை...

    + மேலும் படிக்க
  • 12பிர்லா பிளானட்டேரியம்

    பிர்லா பிளானட்டேரியம்

    ஹைதராபாத் நகரிலுள்ள இந்த பிர்லா பிளானட்டேரியம் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட கோளரங்கமாக புகழ்பெற்றுள்ளது. இது மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவ் அவர்களால் 1985ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுடன் ஹைதராபாத் நகரத்துக்கு சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 13ஹைதராபாத் பொட்டானிக்கல் கார்டன்ஸ்

    ஹைதராபாத் பொட்டானிக்கல் கார்டன்ஸ் அல்லது கொட்லா விஜயபாஸ்கர ரெட்டி பொட்டானிக்கல் கார்டன் என்றழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களிடையேயும் பிரசித்தமாக அறியப்படுகிறது. ஹைதராபாத் நகரிலிருந்து 16 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 14பிர்லா மந்திர்

    ஹைதராபாத் நகரத்தில் பிர்லா பிளானட்டேரியத்துக்கு அருகிலேயே இந்த பிர்லா மந்திர் அமைந்துள்ளது. நௌபாத் பஹாட் எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஹிந்துக்களின் முக்கிய ஆன்மீகத்திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது.

    முக்கியமாக வெங்கடேஸ்வரா கடவுளை வணங்கும்...

    + மேலும் படிக்க
  • 15ஹைடெக் சிட்டி

    ஹைடெக் சிட்டி என்று அழைக்கப்படும் ‘ஹைதராபாத் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இஞ்சினியரிங் கன்சல்டன்சி சிட்டி’ (தகவல் தொழில்நுட்பத்துறை சேவை நகரம்) ஒரு முக்கியமான நகர்ப்புற பகுதியாக ஹைதரபாத் நகரில் அமைந்துள்ளது.

    இந்த நகர்ப்பகுதி மாதப்பூர் மற்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed