Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹில் வியூ பார்க்

    ஹில் வியூ பார்க்

    இடுக்கியிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலேயே இந்த ஹில் வியூ பார்க் அமைந்துள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் ஒரு மலைப்பாறைத் திட்டின்மீது இந்த பூங்கா காணப்படுகிறது. இயற்கையாகவே உருவாகிய ஒரு ஏரி ஒன்றும் இதனுள்ளே எழிலைக்கூட்டும் விதத்தில் காட்சியளிக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02இடுக்கி வில்லணை

    ஒவ்வொரு நாளும் ஏராளமான பார்வையாளர்களை உள்ளூர் மற்றும் வெகுதூரத்திலிருந்தும் ஈர்க்கும் இந்த இடுக்கி வில்லணை ஆசியாவிலேயே இது போன்று அமைக்கப்பட்ட முதல் அணை என்ற சிறப்பை மட்டுமல்லாமல், உலகிலேயே இரண்டாவது பெரிய வில்லணை என்ற புகழையும் பெற்றுள்ளது.

    பெரியார்...

    + மேலும் படிக்க
  • 03தட்டேக்காட் பறவைகள் சரணாலயம்

    சலிம் அலி பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

    பல இந்திய வகை ஊர்வன ஜந்துகளும்,...

    + மேலும் படிக்க
  • 04தொம்மன்குத்து அருவி

    கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் காணப்படும் தொம்மன்குத்து நீர்வீழ்ச்சி தொடுப்புழா நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது. சிறிய நீர்வீழ்ச்சியான இது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. அற்புதமான இயற்கைக்காட்சிகளை பின்னணியில் கொண்டுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 05மாலங்கரா நீர்த்தேக்கம்

    மாலங்கரா நீர்த்தேக்கம்

    மாலங்கரா நீர்த்தேக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரித்தேக்கமாகும். இது 11 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இயற்கை எழிலை ஏகாந்தமாக ரசித்து மகிழ்வதற்கு மிகவும் பொருத்தமான இந்த ஸ்தலத்தில் பயணிகள் படகுச்சவாரி, மீன் பிடித்தல் போன்ற நிதானமான பொழுதுபோக்கு அம்சங்களில்...

    + மேலும் படிக்க
  • 06கல்வாரி மலை

    கல்வாரி மலை

    இடுக்கியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் கட்டப்பனா – இடுக்கி சாலையில் இந்த கல்வாரி மலை அமைந்துள்ளது. செங்குத்தான சரிவை கொண்டுள்ள இந்த மலை ஒரு பிரசித்தமான சிற்றுலாத்தலமாக விளங்குகிறது.

    புனித வெள்ளி மற்றும் நோன்புத்திருநாளின்போது இங்கு நடத்தப்படும் ஊர்வல...

    + மேலும் படிக்க
  • 07தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம்

    தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம்

    தொடுப்புழா நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம் எனும் இந்த இடத்துக்கு பயணப்பதே ஒரு அற்புதமான அனுபவமாகும். இது தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும்.

    இயற்கை அழகை ரசிப்பதில் தனி ஆர்வம் கொண்ட ரசிகர்கள் மறக்காமல்...

    + மேலும் படிக்க
  • 08பைனாவு

    இடுக்கி பகுதியின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த பைனாவு ஆகும். இடுக்கி மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ள இந்த நகரம் முக்கியமான வியாபாரக்கேந்திரமாக அறியப்படுகிறது.

    இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணை ஆகிய இரண்டு முக்கியமான அணைப்பகுதிகளும் இந்த...

    + மேலும் படிக்க
  • 09குளமாவு

    குளமாவு நகரம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பிரசித்தமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மயங்க வைக்கும் இயற்கைக்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த மலைப்பிரதேசத்திற்கு ஏராளமான இயற்கை ரசிகர்கள் விஜயம் செய்கின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 10கீழார்குத்து அருவி

    கீழார்குத்து அருவி

    நிசப்தம் நிரம்பிய தொடுபுழா நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த கீழார்குத்து அருவி அமைந்துள்ளது. பார்ப்பவரை சொக்க வைக்கும் இந்த அருவி ‘வானவில் நீர்வீழ்ச்சி’ என்றும் அழைக்கப்படுகிறது.

    கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 11குறிஞ்சிமலா சரணாலயம்

    குறிஞ்சிமலா சரணாலயம் பலவிதமான காட்டுயிர் அம்சங்களும் தாவரங்களும் நிறைந்த செழிப்பான வனப்பகுதியாகும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் தாலுக்காவில் வட்டவடா மற்றும் கொட்டகாம்பூர் கிராமங்களை ஒட்டி இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

    32 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள...

    + மேலும் படிக்க
  • 12நெடுங்கண்டம் மலை

    நெடுங்கண்டம் மலை

    இடுக்கி மாவட்டத்திலுள்ள உடும்பன்சோலா தாலுக்காவில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முன்னாருக்கும் தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்துக்கும் இடையில் சாலையை ஒட்டியே 3 கி.மீ நீளத்துக்கு இந்த நெடுங்கண்டம் எனும் சிறு மலைநகரம்...

    + மேலும் படிக்க
  • 13ராமக்கல்மேடு

    இடுக்கி மாவட்டத்தில் அவசியம் பார்க்க வேண்டிய எழிற்தலங்களில் இந்த ராமக்கல்மேடு என்றழைக்கப்படும் மலைவாசஸ்தலமும் ஒன்றாகும். மாசு மறுவற்ற ஒரு வண்ண ஓவியம் போன்று கண்களுக்கு விருந்தாய் வீற்றிருக்கும் இயற்கையின் வனப்பை இங்கு தரிசிக்கலாம். குறத்திமகள் சிலை ஒன்று குறவர்...

    + மேலும் படிக்க
  • 14செறுதோணி அணை

    இடுக்கி மாவட்டத்திலுள்ள இந்த செறுதோணி அணை கேரளாவிலுள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது பெரியார் ஆற்றின் முக்கிய ஆறான செறுதோணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையிலுள்ள நீர்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இப்பகுதிக்கே...

    + மேலும் படிக்க
  • 15பல்குளமேடு

    பல்குளமேடு

    இடுக்கியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த பல்குளமேடு எனப்படும் சிகரப்பகுதி அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 3125மீட்டர் உயரத்தை கொண்டுள்ள இந்த சிகரம் தனது எழில் நிறைந்த மலைகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.

    வருடத்தின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu