சிந்துதுர்க் – ஒரு வரலாற்று கோட்டை
சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை’ என்ற பொருளைத்தரும்......
ஹரிஹரேஷ்வர் – இறைவனின் எழில் இல்லம்
ஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு......
கண்டாலா - விடுமுறை வாசஸ்தல சொர்க்கம்
ஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில் உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின்......
ஜுன்னர் – கட்டிடக்கலை கேந்திரம்!
இந்திய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகின்ற சுற்றுலாத்தலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரமும் ஒன்றாகும். இது தன் ஆன்மீக,......
விஜயதுர்க் – வசீகரிக்கும் ஒரு சிறிய நகரம்
மஹராஷ்டிரா மாநிலத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள விஜயதுர்க் ஒரு சிறிய அழகான நகரம். மும்பையிலிருந்து 485 கி.மீ தூரத்தில் சிந்துதுர்கா மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இது......
கர்னாலா – பறவை காதலர்களின் புகலிடம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள்......
துர்ஷேத் – இயற்கையின் மடியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்!
அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும்......
கோலாப்பூர் - இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்!
கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய......
பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்’திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர்......
டப்போலா - குட்டி காஷ்மீர்
மகாராஷ்டிராவின் குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் டப்போலா கிராமம் மகாபலேஷ்வரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் திகழ்ந்து வருகிறது. இந்த......
புனே- மும்பை மாநகரத்தின் நுழைவாயில்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது. புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற......
மும்பை - இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல......
மஹாபலேஷ்வர் – பசுமை குன்றா எழில்மலைக்காட்சிகள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி......
குஹாகர் - புராதனக் கோயில்களும்! எழில் கொஞ்சும் கடற்கரைகளும்!
இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் எனும் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும் கம்பீரமான சஹயாத்ரி......
ரத்னகிரி - வரலாறு பேசும் துறைமுக நகரம்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும். சிவாஜி மஹாராஜாவின் ஆட்சிக்கு......
கர்ஜத் – பேரமைதிமிக்க சாகச மையம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் ஒரு நகரமாகவும் துணை மாவட்டமாகவும் இந்த கர்ஜத் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை......
கணபதிபுலே – இந்தியாவின் கரீபியன் கடற்கரை
கணபதிபுலே எனும் இந்த கடற்கரை நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் உள்ளது. இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்ற புகழையும் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில்......
மாத்தேரான் - திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டும் மலைவாசஸ்தலம்
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிறிய அதே சமயம் மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் இந்த மாத்தேரான் ஸ்தலம் ஆகும். தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம்......
மால்ஷேஜ் காட்– சரித்திரத்தின் ஜன்னல்களாய் திகழ்ந்திடும் கோட்டைகள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மால்ஷேஜ் காட்......
பாஞ்ச்கணி - ஆங்கிலேயர்களின் எழில்மிகு கண்டுபிடிப்பு
இரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும்......
சாவந்த்வாடி - சொக்கவைக்கும் பேரழகு
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாவந்த்வாடி நகரம், பசுமையான காடுகளுக்கும், கவின் கொஞ்சும் ஏரிகளுக்கும், மலைகளுக்கும் நடுவே இந்திரலோகம் போல......
சிப்லுன் - அழகிய கடற்கரை நகரம்
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம்.......