உத்தரகண்ட்டில் அடுத்தடுத்து காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்
இந்திய - நேபாள எல்லை மற்றும் இமய மலையை ஒட்டி அமைந்து உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா தளமாக புகழ் பெற்று விளங்குகிறது....
நிஜாம் பங்களாவில் பேய், அமானுஷ்யத்தால் அதிர்ந்த அரசு அதிகாரி..!
இந்தியாவில் பேய்கள் குறித்த கதைகளுக்கு அளவே இல்லை. எங்கு திரும்பினாலும், எங்கு சென்றாலும் மனித சக்திக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து விசயங்களும் ஏதோ ஒரு அமானுஷ்யம் நிறைந்ததாகவே...
நாட்டிலேயே ராயல் பெங்கால் புலி இருக்கும் ஒரே பூங்கா இதுதானாம்!
நம் இந்திய நாட்டில் ஒருசில குறிப்பிடத்தக்க காட்டுப் பகுதிகளில் புலிகள் காணப்பட்டாலும் வங்காளத்துப் புலி என்னும் ராயல் பெங்கால் புலிகளைக் காண்பது அறிது. புலியினத்தில் குறைந்த எண்ணிக்கை கொண்ட இந்தப்...
யாருக்கும் தெரிந்திராத அற்புத பொக்கிஷம் - சக்லேஸ்பூர்
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள...
உலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..!
நம்மில் பலருக்கும் புகைப்பம் எடுத்தல் என்றால் எங்கிருந்துதான் அத்தனை ரசனைகள் ஒன்றுகூடி வரும் என்றே தெரியாது. புதுபுது விதங்களில் நஎத்தனை புகைப்படங்களை நாம் எடுத்திருப்போம். இன்னும் எடுக்கக்...
வைகை அணையில் வெள்ளமா? பக்கத்துல என்னென்ன இடங்கள் இருக்கு தெரியுமா?
தென்னகம் போற்றும் ம து ரை மாநகரில் இருக்கும் ஒரே நீர் ஆதாரம் மதுரை வைகைதான். அதில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை தற்போதெல்லாம். பருவமழை அடித்துப் பெய்யும் சமயங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இதன்...
சோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்!
காவிரியில் தண்ணீர் திருந்துவிட வலியுறுத்திய காலம் போய், யப்பாடேய் போதும் நிறுத்துங்கடான்னு சொல்லக்கூடிய மனநிலையே தற்போது தொற்றிவிட்டது எனலாம். அந்தளவிற்கு தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரியில்...
சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அற்புத தேநீர் கடை!
சிம்லா, ஷிம்லா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நகரம் பெயருக்கு ஏற்றார் போலவே மிக சிறப் பான தள ங்க ளை தன் னுள் கொண் டு ள்ளது. நம்மி ல் பல ருக்கு சிம்லா போக ஆசை இருக்கும். சிலர் சிம்லாவை நேரில் கண்டு...
தமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்!
தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிலேயே பழமையான நாகரீக நகம் என்றால் அது நம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் தான். உலகிலேயே மூத்த மொழி vன் தமிழ்மொழி என மார்தட்டி நிமிர்ந்து இன்று சொல்கிறோம்...
பிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா?
நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக தனது குடும்பத்துடன் நேற்றிரவு மும்பை வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன்...
தங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா ?
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் பாலைவன நகரமாக அறியப்படுகிறது. இருப்பினும், இங்குள்ள புராதானமிக்க கோட்டைகளும், வரலாற்று நினைவிடங்களும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாக ராஜஸ்தான் மற்றும்...
எப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே ! வருத்தத்தில் சுற்றுலா பயணிகள்
இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை' எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்' வீற்றிருக்கும் திருத்தலமே இந்த...
காதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை! என்ன சிறப்பு தெரியுமா ?
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை தெரியும். அதுவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பரபரப்பான கோட்டை. காதலர்களை வசீகரிக்கும் கோட்டையெல்லாம் சென்னையில் எங்க பாஸ் இருக்கு ?. இப்படியெல்லாம் நினைக்குற...
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா?
மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் நடுவில் இருப்பதாலேயே அந்த பெயரைப் பெற்றது அது மட்டுமில்லாது இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. அவற்றை காண்பதற்கென தனியாக ஒரு பத்து நாள்...
பெங்களூர்லந்து ஒரு மணி நேரத்துல இப்படி ஒரு அதிசய கிராமம்
இந்தியாவில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு கிராமமும், டைனோசரும் ஒன்று. எப்படின்னு கேக்குறீங்களா?!...அப்பறம் என்னங்க டைனோசர நாம டிவிலயும், தியேட்டர்ல மட்டும்தான் பாத்திருக்கோம். அதேபோல அவங்களும்...
சுற்றுலாவில் கின்னஸ் சாதனை படைத்த துபாய் வாழ் இந்தியர்- என்ன செய்தார் தெரியுமா ?
யுனெஸ்கோ அமைப்பால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடங்களை வெறும் 12 மணி நேரத்தில் சுற்றிப் பார்ப்பது சாத்தியமா ?. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதே மாபெரும் சவாலான...
வாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா ?
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவ்வுலகின் அசைக்க முடியாத மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். மூத்த தலைவர் என்ற ஒற்றை சிறப்பு மட்டுமின்றி மேலும் பல சாதனை நாயகனாகவும் அரசியல் கலத்தில் அசைக்க...
சென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா?
சென்னை கோவளத்தில் கு தூகலிக்க லாம் வாருங் கள். கோவ லாங் பா ய்ண்ட் சறுக்கு, இசை யோகா திருவிழா 2018. ஆட்டம் பா ட்டம் நீர்ச்ச றுக்கு இசை .யோகா என அத் தனை மகிழ் ச்சி தரு ணங் களையும்...