சென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா?
சென்னை கோவளத்தில் கு தூகலிக்க லாம் வாருங் கள். கோவ லாங் பா ய்ண்ட் சறுக்கு, இசை யோகா திருவிழா 2018. ஆட்டம் பா ட்டம் நீர்ச்ச றுக்கு இசை .யோகா என அத் தனை மகிழ் ச்சி தரு ணங் களையும்...
வாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்!
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலைத் திட்டம் குறித்து பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தான் தங்க நாற்கர...
கார்கில் போரும் கட்டுக்கோப்பான வாஜ்பாய் அரசும் என்ன நடந்துச்சி தெரியுமா?
இந்தியாவின் பெருமையை சொல்லும் பல விசயங்களுள் முக்கியமான ஒன்றாக இருப்பது கார்கில் போர். அப்போது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாயி. அவரது தலைமையிலான அரசு துணிந்து எடுத்த முடிவில் இந்திய...
கனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?
முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது.. இதனால் கரையோர மக்களுக்கு ஆபத்து என்ற தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. அப்படி பேசப்படுவதற்கான அறிவியல் காரணங்களும், தமிழக பொறுப்பில் இருக்கும் இந்த...
கோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா!
கோயம்புத்தூர் மக்களுக்கு விடுமுறை தின சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வருவதும், எளிதில் அடையக் கூடியதுமான கேரளா தான். ஆனால், தற்போதைய சூழல் கேரளத்தை தனித்துவிட்ட தீவு போல மாற்றியுள்ளது. அப்ப வர...
கஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்!
தஞ்சா வூர் மாவ ட்டத்தில் அமை ந்தி ருக்கும் க ஞ்சனூ ர் கிரா மம் கும் பகோண ம் நகரி லிருந்து 18 கி.மீ. தொலை வில் காவிரி ஆற்றங் கரையில் அழ கே உரு வாய் காட் சியளித்து க் கொ ண்டிருக் கிறது. காவிரி ஆ...
வாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா ?
இந்திய அரசியல் கலத்தில் அழுத்தமான கால்தடத்தை படைத்த தலைவர்களுள் ஒருவர் அடல் பிகாரி வாஸ்பாய். வாஸ்பாய்ஜி என அன்புடன் அறியப்படும் இவர் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற...
இந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்
உயரமான ஒரு இடத்திலிருந்து அல்லது பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து வான்வெளியில் பறக்கும் ஒரு அற்புத நிகழ்வுக்கு ஸ்கைடைவிங் அல்லது பாராசூட்டிங் என ஆங்கிலத்தில் பெயர். வானில் பறக்கும் நிகழ்வு...
12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்!
திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஏழுமலையானை தினந்தோறும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் தரிசிப்பது வழக்கமான ஒன்று. இந்தியாவில் ஏன் உலகளவில் பணக்காரக் கோவில்களின் பட்டியலில் இந்த...
சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்!
நாடு விடுதலையடைந்து நாளையுடன் (ஆகஸ்ட் 15) 72-வது வருடம் ஆகிறது. இத்தனை வருடங்கள், ஏன், இனி வரும் பல நூற்றாண்டுகள் இச்சுதந்திரத்தை தனி மனிதராகவும், நாட்டுப் பற்றுடனும் கொண்டாட வேண்டும். ஆனால், நாம்...
சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தின் வரலாறு தெரியுமா?
டெல்லி என்றாலே செங்கோட்டை என்று சொல்லும் அளவுக்கு இன்று டெல்லியின் அடையாளமாக திகழும் இந்த வரலாற்றுச்சின்னம் 17ம் நூற்றாண்டின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஷாஜஹானாபாத் என்று உருவாக்கப்பட்ட...
விடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..!
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரது வாழ்விலும், மனதிலும் நிலைத்து நிற்கும் ஒரு நாள் இந்தியா சுதந்திரம் அந்நாள் தான். ஆயிரக் கணக்கானப் புரட்சியாளர்களின் வீரமும், தியாகமும் வரலாற்றின் சரித்திரப் பதிவுகளே....
சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க பத்து வழிகள்
இதோ வந்துவிட்டது இந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்த சுதந்திரத்தின் 72 வது ஆண்டு. விடுதலைப் பெற்று 71 ஆண்டுகள் கடந்துவிட்டோம். இன்னமும் எத்தனையோ பிரச்சனைகள், போராட்டங்கள் என வாழ்வு...
இந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!
இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது. சொல்லப் போனால், பல விசேச நாட்களைப் போலவே அனைவரது மனதிலும் ஒருவார காலமாக இத்தினம் ஒருவித உற்சாகத்தை...
இந்தமாதிரி கொண்டாட்டமெல்லாமா இந்தியாவுல இருக்கு?
கொண்டாட்டங்களே இல்லாத மாதம் ஒன்றை சொல்லுங்கள். அட அப்படி எதுவுமே இல்லை என்கிறீர்களா. உங்கள் கருத்தின்படியே உண்மை. ஆம். அப்படி எந்த மாதமும் நம்மை கடப்பதில்லை. இந்தியாவில் எல்லா மாதமும்...
கடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்! இன்றும் அழியாத மர்மம்!
இன்றைய தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் எந்த அளவிற்கு வளர்ந்திருந்தாலும் இயற்கை சீற்றத்திற்கு சற்றும் ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து போவதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்....
சூரிய மறைவை முதலில் காணும் கர்நாடக பகுதி இது தெரியுமா?
கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியனை காண்பதும் கடற்கரைகளில் காலார நடைபோடுவதும் பலருக்கு பிடித்த செயல்கள். காலையில் எழுந்ததும், கடற்கரையில் சிறிது தூரம் நடப்பது என்பதே சிறப்புதான் இல்லையா?...
சென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?
சென்னைவாசிகள் வீக்கெண்ட் சுற்றுலா என முடிவெடுத்தவுடன் பெரும்பாலும் தேர்வு செய்வது மெரினா, பெசண்ட் நகர், அல்லது ஷாப்பிங் மால்கள் தான். சென்னைல வேற என்ன பாஸ் இருக்கு-ன்னு விசயம் தெரியாதவராக நிங்க...