Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01தாஜ் மஹால்

    உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட...

    + மேலும் படிக்க
  • 02ஆக்ரா கோட்டை

    ஆக்ரா கோட்டை அல்லது செங்கோட்டை என்று அழைக்கப்படும் இந்த வரலாற்றுக்கோட்டை டெல்லியிலுள்ள செங்கோட்டைக்கு முன்னோடியாகும். வடிவவைப்பு மற்றும் கலையம்சங்கள் போன்ற யாவற்றிலும் ஒத்து காணப்படும் இந்த கோட்டைகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 03பேரரசர் அக்பர் நினைவுச்சின்னம்

    சர்வதேச புகழ் பெற்றிருக்கும் தாஜ் மஹால் மட்டுமன்றி  வேறு பல முக்கியமான முகாலயர் காலத்து கட்டிடச்சின்னங்களும் ஆக்ராவில் உள்ளன. அவற்றில் பேரரசர் அக்பரின் சமாதி மாளிகையும் ஒன்று.

    இது சிக்கந்த்ரா எனும் இடத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 04இத்மத் உத் தௌலா கல்லறை

    பேரரசர் அக்பரின் மகனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர்ஜஹானின் தந்தையான மிர்ஸா கியாஸ் பேக் அவர்களுக்கு இத்மத் உத் தௌலா எனும் சிறப்புப்பட்டத்தை அளித்து கௌரவித்தார்.

    ஆனால் இந்த இத்மத் உத் தௌலா கல்லறை நூர் ஜஹானால் கட்டப்பட்டதாகும்.  தனது பெற்றோரான இத்மத் உத்...

    + மேலும் படிக்க
  • 05ஜம்மா மஸ்ஜித்

    1648ம் ஆண்டு ஷாஜஹான் மன்னரால் அவரது பிரிய மகள்  ஜஹன்னாரா பேகம் என்பவரின் நினைவாக கட்டப்பட்ட இந்த ஜம்மா மஸ்ஜித் வெள்ளிக்கிழமை மசூதி என்றும் ஜாமி மசூதி அழைக்கப்படுகிறது.

    சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த மசூதி வெண்பளிங்கு கற்களால் ஆன...

    + மேலும் படிக்க
  • 06மெஹ்தாப் பாக்

    நிலவொளிப்பூங்கா என்ற பொருளை தரும் மெஹ்தாப் பாக் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பூங்கா 1631ம் ஆண்டு மற்றும் 1635ம் ஆண்டுகளுக்கிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது.

    25 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ரம்மியமான பூங்கா யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 07மூஸாம்மான் புர்ஜ்

    மூஸாம்மான் புர்ஜ் எனப்படும் இந்த கோபுரம் சமான் புர்ஜ் அல்லது ஷா புர்ஜ் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது ஆக்ரா கோட்டையின் உள்ளே ஷாஹஹான் கட்டிய திவான் இ காஸ் மாளிகைக்கு அருகே அமைந்திருக்கிறது.

    எண்கோண வடிவமைப்புடன் காட்சியளிக்கும் இந்த கோபுரம் ஷாஜஹான்...

    + மேலும் படிக்க
  • 08மோத்தி மஸ்ஜித்

    முகலாய மன்னர்களிலேயே மிகச்சிறந்த கலாரசிகராகவும் கட்டிடக்கலை ஆர்வலராகவும் விளங்கிய ஷாஜஹான் மன்னரால் இந்த மோத்தி மஸ்ஜித் மசூதி கட்டப்பட்டிருக்கிறது.

    ஒரு பிரம்மாண்ட முத்துக்கல் போன்று இந்த மசூதி ஒளிர்வதால் இதற்கு முத்து மசூதி எனும் பொருளைத்தரும் ‘மோதி...

    + மேலும் படிக்க
  • 09பாஞ்ச் மஹால்

    பாஞ்ச் மஹால் என்பது பெயருக்கேற்றபடியே ஐந்து அடுக்குகளைக்கொண்ட மாளிகையாகும். கோடை வசிப்பிடமாக கட்டப்பட்ட இந்த மாளிகையில் குறிப்பாக  அக்பரின் மூன்று மனைவியரும் மற்ற அந்தப்புர மகளிரும் வசித்திருந்தனர்.

    மேலும் அக்பரின் மனைவியான ஜோதா பாயின் அரண்மனை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10மரியம் உஸ் ஜமானி அரண்மனை

    மாமன்னர் அக்பரின் முதல் ராஜபுத்திர மனைவி இந்த மரியம் ஆவார். ஆஜ்மேர் என்று தற்போது அழைக்கப்படும் அப்போதைய அம்பேர் தேசத்து கச்வாஹா ராஜபுத்திர ராஜா பர்மல் என்பவரது மகள் இவர்.

    அக்பர் மிகவும் விரும்பிய சலீம் என்ற மகனை இந்த மரியம் ராணி பெற்றபின்னர் இவருக்கு...

    + மேலும் படிக்க
  • 11திவான் இ காஸ்

    திவான் இ ஆம் அமைப்பைப்போன்றே இந்த திவான் இ காஸ் எனப்படும் அரசக்கூடம் ஆக்ரா கோட்டை வளாகத்தில் அமைந்திருக்கிறது. இந்த திவான் இ காஸ் கூடம் ஷாஜஹான் மன்னரால் 1635ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

    திவான் இ ஆம் பொதுக்குடி மக்களை மன்னர் சந்திப்பதற்காக...

    + மேலும் படிக்க
  • 12கீதம் ஏரி மற்றும் சுர் சரோவர் பறவைகள் சரணாலயம்

    ஆக்ரா -  டெல்லி NH2 நெடுஞ்சாலையில் இந்த கீதம் ஏரி அமைந்திருக்கிறது. சிக்கந்த்ராவிலிருந்து 12 கி.மீ தூரத்திலும் ஆக்ராவிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் இது உள்ளது.

    ரம்மியமான இந்த நீர்ச்சேகரமானது அமைதியான இயற்கைச்சூழலின் நடுவே அமைந்திருப்பதால் ஒரு சிறந்த...

    + மேலும் படிக்க
  • 13தாஜ் மியூசியம்

    ஆக்ராவில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் இடங்களில் இந்த தாஜ் மியூசியம் எனப்படும் அருங்காட்சியகமும் ஒன்றாகும். குறிப்பாக தாஜ் மஹால் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இந்த அருங்காட்சியகத்துக்கு அதிக எண்ணிக்கையில் விஜயம்...

    + மேலும் படிக்க
  • 14சினி கா ரௌஜா

    சினி எனப்படும் வண்ணமயமான ஓடுகள் பதிக்கப்பட்டிருப்பதால் இந்த இந்த கல்லறை மாளிகைக்கு சினி கா ரௌஜா எனும் பெயர் வந்துள்ளது. பேரரசர் ஷாஹஹானின் அவையில் ஒரு சிறந்த கல்விமானாகவும், அமைச்சராகவும், கவிஞராகவும் வீற்றிருந்த முல்லா சுக்ருல்லா ஷிராஜி என்பவரின் விருப்பப்படி இந்த...

    + மேலும் படிக்க
  • 15திவான் இ ஆம்

    திவான் இ ஆம் அல்லது மக்கள் சந்திப்பு கூடம் என்று அழைக்கப்படும் இந்த மாளிகை ஷாஜஹான் மன்னரால் 1631 - 40 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. மக்களை சந்தித்து குறைகளை கேட்பதற்காகவும், பிரதானிகளுடன் உரையாடுவதற்காகவும் இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat