சிர்ஸா - தொன்மையின் சிறப்பு!
சிர்ஸா மாவட்டத்திற்கு அதன் தலைநகரம் சிர்ஸாவின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. இந்நகரம் வட இந்தியாவிலுள்ள பழமையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. சிர்ஸாவைப் பற்றி மகாபாரத்தில்......
ஜகத்ரி - ஆலயங்களின் நகரம்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரின் இரட்டை நகரத்தின் பகுதியான ஜகத்ரி நகரம் ஒரு நகராட்சி மன்றம். மேலும் இது இரட்டை நகரத்தில் உள்ள பழமையான நகரமாகும். உயர்தரமான உலோக பொருட்கள்,......
கர்ணால் – கர்ணன் உதித்த பூமி!
ஹரியானா மாநிலத்திலுள்ள கர்ணால் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. கர்ணால் நகரமும் மற்றும் மாவட்டம் இங்குள்ள பல்வேறு சுற்றுலாச்சின்னங்கள் மற்றும் இதர......
சிம்லா - மலைவாசஸ்தலங்களின் ராணி
'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.......
பானிபட் - இந்தியாவின் கைத்தறி நகரம்!
ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற......
கசௌலி – காலனிய வசீகரம் தவழும் மலைவாசஸ்தலம்
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் இந்த கசௌலி எனும் பிரசித்தமான மலைவாசஸ்தலம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் ராமாயண......
ஃபரித்கோட் - ஒரு அரசமுறைப் பயணம்!
ஃபரித்கோட் தென் மேற்கு பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். முதலாவதாக 1972-ம் ஆண்டில் பதிந்தா மற்றும் பிரோஸ்பூர் மாவட்டங்களில் வெளியே உருவாக்கப்பட்டது. இந்த நகரம் சூஃபி ஞானியான......
பதான்கோட் – பயணிக்க வேண்டிய சுற்றுலாத்தலம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக......
ஹிசார் - எஃகு நகரத்தின் உள்ளே...
புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார்......
சங்க்ரூர் - குருத்வாராக்களின் நகரம்!
சங்க்ரூர் என்பது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு அழகிய நகரமாகும். பஞ்சாப் மாநிலத்தின் ஜட் இனத்தை சேர்ந்த சங்கு என்பவரின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது.இந்நகரம் 400 ஆண்டுகளுக்கு......
ஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்!
ஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி......
அம்பாலா - இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!
அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம்.......
குருக்ஷேத்ரா – புராதன இந்திய இதிகாச மரபின் மையக்களம்
குருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி’ எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு’ ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர்......
மான்சா - சிறிய நிலத்தில் அமைதியான பயணம்!
பிரபலமாக 'வெள்ளை தங்கப் பகுதி' என்று அறியப்படும் மான்சா, கிழக்கு பஞ்சாப் பகுதியில் பர்னாலா-ஸர்துல்கர்-சிர்சா சாலையில் அமைந்துள்ளது. இந்த பிராந்தியம் கைத்ஹால் சீக்கிய......
மணாலி சுற்றுலாத்தலம் –காத்திருக்கும் வெண்பனி கனவுலகம்
கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது......
பஞ்ச்குலா - இயற்கையழகும், தொழிற்சாலைகளின் கம்பீரமும்!
இந்தியாவின் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில், சண்டிகரின் துணை நகரமான பஞ்ச்குலாவும் ஒன்று. பஞ்ச்குலா மாவட்டத்தின் ஐந்து நகரங்களுள் ஒன்றான பஞ்ச்குலா, பஞ்சாபின் மொஹாலி நகருடன் தன்......
ரூப்நகர் – சிந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தின் அத்தாட்சி!
ரோபார் என்ற பெயரில் முன்பு வழங்கப்பட்டு வந்த ரூப்நகர், சட்லெஜ் நதியின் இடப்புற கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புராதன நகரமாகும். இந்நகரம், 11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ராஜா......
குர்தாஸ்பூர் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம்!
இந்த நகரை 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த குரியா ஜீ என்பவரில் பேராலேயே இந்நகர் அழைக்கப்படுகிறது. சட்லஜ் மற்றும் ரவி நதிகளுக்கிடையே உள்ள இந்நகரத்தின் மக்கள் பெரும்பாலும்......
நவான்ஷாஹர் – பஞ்சாபில் ஓர் ஆன்மீக நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதி ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள இயற்கைக்காட்சிகள் மற்றும் வருடமுழுதும் நிலவும் இனிமையான......
கபூர்தாலா - அரண்மனை மற்றும் தோட்டங்களின் நகரம்!
அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.......
பட்டியாலா - ஹிந்துஸ்தானி இசை வாழுமிடம்!
தென் கிழக்கு பஞ்சாபில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான பட்டியாலா கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சர்தார் லக்னா மற்றும் பாபா ஆலா சிங்கால் உருவாக்கப்பட்ட......
ஃபெரோஸ்பூர் - வரலாற்றுச் சின்னங்களின் நகரம்!
சட்லஜ் நதிக்கரையில் உள்ள ஃபெரோஸ்பூர் பஞ்சாபின் வரலாற்றுப் பெருமைமிக்க ஊர்களில் ஒன்றாகும். துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் கான் துக்ளக்கால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் பட்டி......
டல்ஹெளசி – காலத்தை கடந்த வசீகர நகரம்
ஹிமாச்சல பிரதேசத்தின் தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள இடம் தான் டல்ஹெளசி. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு தனது கோடை......
பதிந்தா - ஏரி நகரம்!
பஞ்சாபின் புகழ்பெற்ற ஊரான பதிந்தா, 6ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட பதி ராஜபுத்திர வீரர்கள் நினைவாக இப்பெயர் பெற்றுள்ளது. வளமான கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் இங்கு......
சண்டிகர் - நவீன இந்தியாவின் முதல் ‘திட்டமிட்ட நகர வடிவமைப்பு’!
வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான......
அம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்!
வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித்......
குஃப்ரி –சிம்லாவின் பனிக் கிரீடம்
குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மக்கள் பேசும் மொழியில் 'ஏரி' என்று......
ஜலந்தர் – வடமேற்கு இந்தியாவின் வரலாற்று நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரம் சிறந்த வரலாற்று பின்னணியை கொண்ட புராதன நகரமாக அமைந்துள்ளது. ஜலந்தரா எனும் அசுர குல மன்னன் இப்பகுதியை ஆண்டதாக மஹாபாரதம் போன்ற புராணங்களில்......
யமுனா நகர் - இயற்கையின் அரவணைப்பு!
யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற......
மொஹாலி (அஜித்கார்ஹ்) - பஞ்சாபின் தகவல் தொழிற்நுட்ப மற்றும் வணிக மையம்!
அஜித்கார்ஹ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் பஞ்சாபில் உள்ள மொஹாலி, சண்டிகரின் துணை நகரமாகும். சண்டிகார் மூநகரங்கள் என்றழைக்கப்படும் சண்டிகர் மற்றும் பன்சகுலா ஆகிய......
ஃபதேஹ்கர் சாஹிப் – வரலாற்று நகரம்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபதேஹ்கர் ஆழமான வரலாற்று பின்னணி நிரம்பிய ஒரு முக்கிய நகரமாகும். பஞ்சாப் பிரதேசத்தின் பாரம்பரிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ள இது சிக்கிய......
ஃபதேஹாபாத் -ஆரிய நாகரீகத்தின் சுவடுகளைத் தேடி!
ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஃபதேஹாபாத். ஆரியர்கள் இந்தியா வந்தபோது சரஸ்வதி மற்றும் திரிஷத்வதி நதிக்கரைகளில் தஞ்சமடைந்து பின் தங்கள் முகாம்களை ஹிசார், ஃபதேஹாபாத்......
ஜாலியன் வாலா பாக் – சுதந்திரப்போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் தியாகபூமி!
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் களமாக இந்த ஜாலியன் வாலா பாக் வீற்றிருக்கிறது. இந்திய மக்களின் மனதில் ஒரு அழியாத வடுவாக பதிந்திருக்கும் இந்த......